wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காத்தல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மெழுகு படலம் கொண்ட இலைகள் எவ்வாறு தட்பவெப்பநிலையிலிருந்து தற்காத்துக் கொள்கிறது?

a)

இலைகள் சுருட்டிக் கொள்ளுதல்

b)

நீரை இழக்காமல் இருக்கும்

c)

நீரை அதிகம் வெளியிடும்

2.

தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காக்கும் சரியான முறைகளைக் கண்டறிக.

a)

நீண்ட வேர்

b)

வளைந்து கொடுக்கும் தண்டு

c)

நீரை வெளியிடும் தண்டு

d)

இலைகள் உதிர்தல்

e)

நீரைச் சேமிக்கும் தண்டு

3.

இத்தாவரத்தின் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காக்கும் வழி என்ன?

a)

பிரிந்திருக்கும் இலை

b)

மெழுகு படலம் கொண்ட இலை

c)

ஊசி வடிவிலான இலை

4.

படம், தென்னை மரத்தைக் காட்டுகிறது. இத்தாவரம் எவ்வாறு பலமான காற்று வீசும் பொழுது உடைந்துவிடாமல் தன்னைத் தற்காத்துக் கொள்கின்றது?

a)

இத்தாவரம் காற்றுக்கு வளைந்து கொடுக்கும் தண்டைக் கொண்டுள்ளது.

b)

இத்தாவரம் நிறைய கிளைகலைக் கொண்டுள்ளது.

c)

இத்தாவரம் ஊசி வடிவ இலைகளைக் கொண்டுள்ளது.

5.

இத்தாவரம் எவ்வாறு தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காத்து கொள்ளும்?

a)

இலைகளைச் சுருட்டிக் கொள்ளுதல்

b)

நீண்ட வேர்

c)

வளைந்து கொடுக்கும் தண்டு

6.

ஏன் கோடைக் காலத்தில் சில மரங்களிலிருந்து இலைகள் உதிர்கின்றன?

a)

பலந்து காற்று வீசுவதால்

b)

நீரை இலைகளின்வழி இழக்காமல் இருக்க

c)

தண்டு வளைந்து கொடுக்க

7.

படம் ஒரு ரோஜா செடியைக் காட்டுகின்றது.


மேலே காணப்படும் தாவரம் எவ்வாறு தன்னை தன் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றது?

a)

இரப்பரை வெளியாக்குதல்

b)

இலையை முடிக்கொள்ளுதல்

c)

கூர்மையான முள்களைக் கொண்டிருத்தல்

d)

மென்மையான உரோமங்களைக் கொண்டிருத்தல்

8.

படம், ஒரு வகைத் தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

இத்தாவரம் இலைகளைச் சுருட்டிக் கொள்ளும், மற்றும் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்.

b)

இத்தாவரம் நீரைச் சேமிக்கும் தண்டையும் மற்றும் தனித்தனியே பிரிந்திருக்கும் இலைகளையும் கொண்டிருக்கும்.

c)

இத்தாவரம் இலைகளை உதிர்த்துவிடும், மற்றும் அதன் தண்டில் கூர்மையான முட்கள் இருக்கும்.

d)

இத்தாவரம் நீண்ட வேரையும் ஊசி வடிவிலான இலைகளையும் கொண்டிருக்கும்.

9.

தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாவாறு தன் இலைகளை உதிர்த்து விடும் தாவரம் எது?

a)
b)
c)
d)
10.

# மெழுகுப் படலம் கொண்ட இலைகள்

# இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்

# நீரை இழப்பதிலிருந்து தற்காத்துக்

கொள்கிறது


மேற்காணும் கூற்றுக்கு எந்தத் தாவரத்துடன் பொருந்தும்?

a)
b)
c)
d)
11.

பலத்தக் காற்று வீசுகிறது.இதில் சில தாவரங்கள் சாயாமல் இருந்தன.தங்களின் சிறப்புத் தன்மை அதற்கு உதவியது.


கீழ்க்காண்பவற்றுள் எந்தத் தாவரம் மேலேயுள்ள கூற்றுக்குச் சரியாக பொருந்துகின்றன?

a)
b)
c)
d)
12.

மேற்காணும் தாவரம் கொண்டுள்ள சிறப்புத் தன்மை யாது?

a)

* தண்டில் நீரைச் சேமிக்கும்.

* இலைகளைச் சுருட்டிக் கொள்ளும்.

* மெழுகுப் படலம் கொண்ட இலை

b)

* நீண்ட வேர்

* இலைகளைச் பிரிந்து கொள்ளும்.

* சல்லி வேர் கொண்டது

c)

* தனித்தனியே பிரிந்திருக்கும் இலை

* நீரைச் சேமிக்கும் தண்டு

* மெழுகுப் படலம் கொண்ட இலை

d)

* வளைந்து கொடுக்கும் தண்டு.

* இலைகள் பிரிந்து இருக்கும்

* மெழுகுப் படலம் கொண்ட இலை

13.

பலத்த காற்றிலும் மூங்கில் சாயாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?

a)

மூங்கில் இலைகள் மெழுகுப் படலம் கொண்டவை.

b)

வளைந்து கொடுக்கும் தண்டு உள்ளது.

c)

இலை துர்நாற்றம் வீசும்.

d)

ஆணிவேர் கொண்டது.

14.

கீழ்க்காணும் தாவரங்களுள் எது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு தங்களைத் தற்காத்துக் கொள்ள இலைகளைச் சுருட்டிக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது?

a)

மிளகாய்ச் செடி

b)

மஞ்சள் செடி

c)

தென்னை மரம்

d)

மூங்கில்

15.

கோடைக் காலத்தில் நொய்வ மரம் ஏன் இலைகளை உதிரச் செய்கின்றது?

a)

மீண்டும் செழிப்பாக வளர்வதற்கு

b)

தரமான நொய்வ பாலை உருவாக்குவதற்கு

c)

தண்டில் உள்ள நீரை இழக்காமல் இருக்க

d)

பலத்த காற்றினால் சாயாமல் இருக்க