wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Level2 day1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உயிரெழுத்துக்கள் எத்தனை ?

a)

10

b)

14

c)

12

d)

13

2.

க் + அ =

a)

b)

c)

கா

d)

3.

சா என்ற எழுத்திற்கு உரிய பிறப்பிடம்

a)

ச் +ஆ

b)

ச் + அ

c)

ச் + இ

4.

மெய்யெழுத்து எது ?

a)

b)

c)

ச்

d)

5.

கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் குறில் எது ?

a)

தம்பி

b)

தாய்

c)

ஆமை

d)

காகம்

6.

கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் நெடில் வார்த்தை எது ?

a)

சமயம்

b)

சந்தனம்

c)

சட்டை

d)

சாமி

7.

மெய்யெழுத்துக்கள் எத்தனை ?

a)

12

b)

18

c)

16

d)

21

8.

படத்தில் உள்ள பூவின் பெயரை எழுதவும் ?

a)

ரோஜா

b)

செம்பருத்தி

c)

தாமரை

d)

மல்லிகை

9.

ந் + அ =

a)

னா

b)

c)

d)

10.

உயிர்எழுத்தை அடுத்து அதற்கு துணையாக மெய்யெழுத்து வரும்

a)

சரி

b)

தவறு

11.

சொல்லின் முதலில் மெய்யெழுத்து வரும்

a)

சரி

b)

தவறு

12.

கீழே உள்ள எழுத்துகளில் எது உயிர்க்குறில் அல்ல?

a)

b)

c)

13.

2. நெட்டெழுத்து என்றால்

a)

குறில் ஓசைக் கொண்ட எழுத்துக்கள்

b)

நீண்ட ஓசைக் கொண்ட எழுத்துக்கள்

c)

மெய்யெழுத்துக்கள் கொண்ட எழுத்துக்கள்

d)

குறுகிய ஒசைக் கொண்ட எழுத்துக்கள்

14.
a)

ம்

b)

வ்

c)

ல்

d)

ஞ்

15.

படத்தில் உள்ள நிறத்தின் மெய்யெழுத்தை தேர்ந்தெடு ?

a)

ம்

b)

ண்

c)

ச்

d)

ள்