wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Obadiah & Jonah

Total questions: 16

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஏசாவினுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள்?

a)

எவ்வளவாய் சங்கரிக்கப்பட்டது

b)

ஆராய்ந்து தெடுத்துக்கொள்ளப்பட்டது

c)

எவ்வளவாய் தேடிப் பார்க்கப்பட்டது

2.

ஒபதியா புத்தகத்தில் சொல்லப்படாத ஒரு நாள் எது?

a)

சிறையான நாள்

b)

அழிவான நாள்

c)

எதிர்த்து நின்ற நாள்

d)

மகா நாள்

3.

தர்ஷிசுக்கு போன கப்பலுக்கு யோனா கொடுத்தது?

a)

கட்டணம்

b)

கூலி

c)

வாடகை

4.

பவுல் போல யோனா சொன்ன வார்த்தை என்ன?

a)

பென்யனேன்

b)

எபிரேயன்

c)

இஸ்ரவேலன்

5.

யோனா புத்தகத்திலும் நியாயாதிபதிகள் புத்தகத்திலும் தேவன் சொல்லப்படும் வார்த்தை?

a)

கடவுள்

b)

ஆண்டவர்

c)

சுவாமி

6.

ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக வந்தேறுபவர்கள் யார்?

a)

நியாயாதிபதிகள்

b)

இரட்சகர் கள்

c)

தீர்க்கதரிசிகள்

7.

இரட்சிப்பு கர்த்தருடையது என்று யோனா போல் சொன்ன ஒரு ராஜா?

a)

சாலமோன்

b)

தாவீது

c)

யோசியா

8.

நினைவே ராஜாவுடன் கட்டளையை நிர்ணயம் பண்ணியது யார்?

a)

அதிபதிகள்

b)

பிரதானிகள்

c)

பெரியோர்

9.

மூன்று நாள் மீன் வயிற்றுக்குள் தீர்க்கதரிசி போல் இந்த புத்தகத்தில் வேறு ஒரு மூன்று நாள் எது?

a)

உபவாசம்

b)

பிரயான விஸ்தாரநேரம்

c)

கப்பலில் நித்திரை

10.

ஒப தியாவின் தரிசனம் யாரைப் பற்றியது?

a)

ஏசா

b)

பெலிஸ்தியர்

c)

ஆசிரியர்

11.

குற்றமில்லாத ரத்த பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும் என்று சொன்னது யார்?

a)

கப்பலில் மனுஷர்

b)

நீ னிவே ஜனங்கள்

c)

யோனா

12.

கொந்தளிப்பு எங்கே?

a)

நீரோட்டத்தில்

b)

சமுத்திரத்தில்

c)

பர்வதங்களில்

13.

ஆமணக்கினிமித்தம் யோனா அடையாத உணர்வு?

a)

சந்தோஷம்

b)

எரிச்சல்

c)

மனஸ்தாபம்

d)

பரிதவிப்பு

14.

யாருக்கு தெரியும் என்று நினிவே ராஜா சொன்னதுபோல சொன்ன இன்னும் ஒருவர்?

a)

எஸ்றா

b)

நெகேமியா

c)

மொர்தெகாய்

15.

ஒபதியா புத்தகம் சொல்லும் பழம்?

a)

ஒலிவப்பழம்

b)

அத்திப்பழம்

c)

திராட்சைப்பழம்

16.

இதுவரை படித்த அதிகாரங்கள் எத்தனை?

a)

33

b)

42

c)

41

d)

38