NEW
Font size
S
M
L
XL
Worksheetsநுண்ணுயிர்கள்
Total questions: 8
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நுண்ணுயிர்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
a)
5
b)
10
c)
8
2.
மாத்திரை எதர்க்காக பயன்படுகிறது?
a)
இறப்பதற்கு பயன்படுகிறது.
b)
நோய் எதிர்ப்புச் சக்தியை தடுப்பதற்கு
c)
உண்பதற்கு
3.
சில நுண்ணுயிர்கள் எதற்க்காக பயன்படுகிறது?
a)
சில நுண்ணுயிர்கள் எதற்க்காக பயன்படுகிறது?
b)
மாவுச்சத்து கிடைக்கும்
c)
சில வகை உணவுப் பொருள்களைத் தயாரிக்க பயன்படுகிறது
4.
கழிவு நீரை சுத்திகரித்தலின் பயன் என்ன?
a)
நன்றாக சுவாசிப்பதற்கு உதவுகிறது
b)
நீரை பருகுவதற்கு பயன்படுகிறது
c)
கழிவு நீர் சழற்சிக்குத் குச்சியம் பயன்படுகிறது
5.
நுண்ணுயிர்களினால் ஏற்படும் தொற்றுகள் எத்தனை வகைப்படும்?
a)
32
b)
19
c)
6
6.
பூஞ்சனத்தினால் ஏற்படும் தொற்று நோயகள் யாவை?
a)
வயிற்று வழி
b)
மலேரியா
c)
சொறி,படை தேமல்
7.
நச்சியத்தினால் ஏற்படும் தொற்று நோயகள் யாவை?
a)
காச நோய்
b)
தாளாண்மை
c)
சொறி
8.
குச்சியத்தினால் ஏற்படும் தொற்று நோயகள் யாவை?
a)
காலரா,கண் நோய்
b)
அம்மை
c)
சளிக்காய்ச்சல்
Reset
