Worksheetsபல பொருள் அறிவோம்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
'கரை' என்பதன் இரண்டு பொருள்களைக் கூறுக.
a)
கடற்கரை
கரைத்தல்
b)
கரைத்தல்
யானை
c)
தீவு
மரம்
d)
தீவு
கடற்கரை
2.
ஞானம் , மதி , உரம் , மேதை
a)
வானம்
b)
ஆசிரியர்
c)
அறிவு
d)
வல்லமை
3.
உட்கார் , அணை , போர் , உக்கிரம்
a)
கவலை
b)
அமர்
c)
அரண்மனை
d)
கோபம்
4.
மதி
a)
b)
c)
d)
5.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மணி
a)
தேவி இரவு நேரத்தில் வானத்தில் மணியைக் கண்டு இரசித்தாள்.
b)
"குமரா, அந்த கடிகாரத்தைப் பார்த்து மணியைக் கூறு" என்றார் அம்மா.
c)
கீதன் இரவுச் சந்தையில் அழகிய மணி ஒன்றனை வாங்கினான்.
d)
மாலா மணியைக் கொண்டு படம் வரைந்தாள்.
6.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கரி
a)
பாட்டி சுவையான மீன் கரி சமைத்தார்.
b)
வானில் கரி ஒன்று பறந்துச் சென்றது.
c)
கரி காட்டில் கரும்பு தின்றது.
7.
கரி என்றால் .........
a)
b)
c)
d)
e)
8.
"கோ" என்பதன் பொருள் யாது ?
a)
மாடு
ஆடு
b)
அரசன்
முயல்
c)
அரசன்
பசு
d)
குதிரை
ஆசிரியர்
9.
பிணி என்பதன் பொருள் .......
a)
நோய்
b)
பின்னல் / கட்டுதல்
c)
துன்பம்
d)
நலம்
10.
கள் , தேள் , வாசனை
a)
வாதம்
b)
நூறு
c)
நறுமணம்
d)
நறா
100 %
