Font size
WorksheetsMemory Verse Quiz - May 16- May 22
Total questions: 10
Worksheet time: 20mins
___________ உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? ____________உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
சங்கீதம் 73:25 – Psalms 73:25
Whom Have I In ______but You? And ______Has Nothing I Desire Besides You.
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவார்.
பிலிப்பியர் 4:19 – Philippians 4:19
And My God Will Meet Your Needs According To His Riches In Christ Jesus.
True
False
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவார்.
விடுபட்ட வார்த்தைகள் எவை ?
பிலிப்பியர் 4:19 – Philippians 4:19
And My God Will Meet Your Needs According To His Riches In Christ Jesus.
What was the missing words?
glorious
மகிமையிலே
riches
ஐசுவரியத்தின்படி
Christ
கிறிஸ்து
all
எல்லாம்
What does God do according to the verses we read this week?
இந்த வாரம் நாம் வாசித்த வசனங்களின்படி தேவன் என்ன செய்கிறார்?
keeps your foot from slipping
உன் காலைத் தள்ளாடவொட்டார்
feeds the sparrows
ஆகாயத்துப் பட்சிகளை பிழைப்பூட்டுகிறார்
does not slumber
உறங்கார்.
meets all our needs
உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்.
All of the above
மேற்கூறிய எல்லாம்
நாகூம் 1:7 - எது சொல்லப்படவில்லை?
Which is not said about God in Nahum 1:7
He Cares For Those Who Trust In Him
தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்
The Lord Is Good
கர்த்தர் நல்லவர்
He will not let your foot slip
உன் காலைத் தள்ளாடவொட்டார்
A Refuge In Times Of Trouble
இக்கட்டு நாளிலே அரணான கோட்டை
"So, we say with confidence..." Hebrews 13:6 - Why do we say with confidence? - 2
"அதினாலே நாம் தைரியங்கொண்டு..." எபிரெயர் 13:6 - எதினாலே நாம் தைரியங்கொண்டு? - 2
கர்த்தர் நம்மை விட்டு விலகுவதில்லை என்று சொன்னதாலே.
God has said "Never Will I Leave You"
கர்த்தர் நம்மை கைவிடுவதில்லை என்று சொன்னதாலே.
God has said "Never Will I Forsake You."
கர்த்தர் மேல் நாம் கொண்ட விசுவாசத்தினாலே.
Because we trust God.
கர்த்தர் நம் சகாயர் என்பதாலே.
Because God is our helper.
எவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்? மத்தேயு 6:26
Are You Not Much More Valuable Than They? What are they? Matthew 6:26
All of the above
மேலுள்ள அனைத்தும்
Whom should we not believe according to 1 John 1:4?
1 யோவான் 1:4 இன் படி நாம் யாரை நம்பக்கூடாது?
Satan
சாத்தான்
False prophets
கள்ளத்தீர்க்கதரிசிகள்
every spirit
எல்லா ஆவிகளையும்
men
மனிதர்களை
According to Jesus, what do the birds not do?
ஆகாயத்து பட்சிகள் செயயாதது என்று இயேசு எதை குறிப்பிடுகிறார்?
How many verses did we learn this week from May 16-22
7
8
9
10
