Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Knowledge it's Virtues and Rights

Total questions: 10

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் அல்லாஹ் உங்களுக்கு எதற்காக ஏற்படுத்தினான்?

Why did Allah gave you hearing,sight nad hearts?

a)

அழகுபடுத்துவதற்காக

b)

நன்றி செலுத்துவதற்காக

c)

பயன்படுத்துவதற்காக

2.

பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதை நாம் பின்பற்றலாம்.

We can follow the deeds based on majority

a)

Yes

b)

No

c)

Sometimes

3.

கல்வியைத் தேடி பயணிப்பவர்களுக்கு அல்லாஹ் _________ பாதையை இலகுவாக்குவான்.

Whoever follows the path in the pursuit of knowledge,Allah will make path to ________ easy for him.

(a)  

4.

இந்தப் படம் உங்களுக்கு நினைவுபடுத்தும் ஹதீஸ் என்ன?

What is the Hadith you remember at looking this picture?

4 lines
5.

நான் கற்கும் உலகக் கல்வியை மக்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் உதவுவதற்கு பயன்படுத்துவேன் என்ற எண்ணத்துடன் கற்பது இபாதா ஆகும் .

I study the worldly sciences with the intention of helping people and my family and kith&kin will become an ibadha

a)

சரி

b)

தவறு

6.

அறிவின் அடிப்படைகள் (உரிமைகள்) யாவை?

What are the rights of knowledge?

a)

Knowing/அறிந்து கொள்வது

b)

Implement/செயல்படுத்துவது

c)

Sharing/பகிர்வது

d)

Patience/பொறுமை

7.

இந்தப் படம் நினைவூட்டும் அல்குர்ஆன் அத்தியாயம்____

This picture reminds AlQuran Surah ___

4 lines
8.

யாரைத் தவிர மற்ற மனிதர்கள் நஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் சத்தியமிட்டு கூறுகிறான்?

Allah promises and say Mankind is in loss except whom?

a)

நல்லறங்கள் செய்பவர்கள்

b)

ஈமான் கொண்டவர்கள்

c)

பொறுமையைக் கொண்டு உபதேசிப்பவர்கள்

d)

சத்தியத்தைக் கொண்டு உபதேசிப்பவர்கள்

e)

மேற்கூறிய நான்கு பண்புகளையும் உடையவர்கள்

9.

கீழுள்ளவற்றில் எது ஸதகத்துல் ஜாரிய்யா?

which of the following is Sadaqatul Jaariyah?

a)

குர்ஆன் ஓதுவது

b)

நோன்பு நோற்பது

c)

பயனுள்ள கல்வி

d)

தொழுகை

10.

______ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமை.

________ is an obligation upon every Muslim.

(a)