WorksheetsEzekiel 21-30
Total questions: 15
Worksheet time: 8mins
கூர்மை ஆக்கப்பட்ட பட்டயம் என்ன செய்யப்பட்டுள்ளது?
துலக்க ப்பட்டுள்ளது
ஓங்கப் பட்டுள்ளது
வீசப்பட்டுள்ளது
சுத்தம் பண்ணப்படாத தேசம் எக்காலத்தில் மழை பெய்யாது?
கோபத்தின் காலத்தில்
பஞ்சத்தின் காலத்தில்
பருவ காலத்தில்
வட்டியோடு வாங்குவது எது?
அசல்
பொலிசை
பொருள்
குற்றஞ்சுமரச் சிந்தினது எது?
வியர்வை
கண்ணீர்
இரத்தம்
பட்டயம் எதிலிருந்து புறப்படும்?
உறையிலிருந்து
கையிலிருந்து
அம்பறாத் தூணியிலிருந்து
விரித்த பாயா யிருந்தது எது?
சணல் நூல் புடவை
பட்டுப் புடவை
சுற்றப்பட்ட சீலை
இரத்தஞ் சிந்தும் படிக்கு என்ன பேசுகிறார்கள்?
அகந்தை
அநீதி
அபாண்டம்
நீலாம்பரத் தரித்தது யார்?
தலைவர்
அதிபதிகள்
வாலிபர்
" நீ புலம்பாலும், அழாமலும், கண்ணீர் விடாமலும், இருப்பாயாக' என்கிற பொருள் உள்ள வசனம்?"
எரேமியா
நீதிமொழிகள்
மாற்கு
தானியேலைப் பார்க்கிலும் ஞானவான் யார்?
பவுல்
நோவா
தீருவின் அதிபதி
குடியற்றிரு க்கிற காலம் எது?
100 வருடம்
40 வருடம்
3 வருடம்
தீருவின் ராஜாவின் உருவகம் யார்?
சாத்தான்
எகிப்து
சீதோன்
யாருடைய புயங்கள் பெலப்படுத்தப்படும்?
பாபிலோன் ராஜா
பார்வோன்
நோப்
ஆயத்தம் பண்ணப்பட்டது?
சிறந்த மஞ்சம்
பீடம்
கிரீடம்
அகோலாள் என்பதின் பொருள்?
சமாரியா
எகிப்து
எருசலேம்
