wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிவனருள் ஜூன் 2022

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1) சித்தர்கள் கடவுளா?

a)

இல்லை

b)

ஆம்

c)

இருக்கலாம்

2.

2) சித்தர்களை வழிபடுவதால் பயன் உண்டா?

a)

உண்டு

b)

இல்லை

c)

இருக்கலாம்

3.

3) புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை ..................................................................

a)

அரிது

b)

தார்

c)

விடல்

d)

தரும்

4.

4) இளையான்குடிமாற நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர்.

a)

சரி

b)

தவறு

5.

5) இளையான்குடிமாற நாயனாரின் தொண்டு யாது?

a)

பணம் கொடுத்தார்

b)

பாடல் பாடினார்

c)

சிவனடியார்களுக்கு உணவு அளித்தார்

d)

உதவி செய்தார்

6.

6) இறைவன் முற்றறிவாளன்.

a)

சரி

b)

தவறு

c)

இருக்கலாம்

7.

7) நாத்திகம் எதைக் குறிக்கின்றது?

a)

இறை நம்பிக்கை உள்ளவர்களை?

b)

இறை மறுப்பாளர்களை

c)

இயற்கை வழிபாட்டனை

8.

8) தமிழருக்கு சமயம் உண்டா?

a)

உண்டு

b)

இல்லை

c)

இருக்கலாம்

9.

9) இதில் எது தமிழர் வழிபாடு இல்லை?

a)

சூழியல் வழிபாடு

b)

குல தெய்வ வழிபாடு

c)

சிறு தெய்வ வழிபாடு

d)

தீ வழிபாடு

10.

10) தொக்கி நிற்கும் சொல் அல்லது பொருளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

10

b)

4

c)

3

d)

5