NEW
Font size
Worksheets12 CS 4-5 ONE MARK
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவற்றுள் எது வரிசையாக்கத்தின் முறை கிடையாது
குமிழி
இருமம்
விரைவு
செருகும்
பைத்தானை உருவாக்கியவர் யார்?
ரிட்ஹி
கைடோ வான் ரோசும்
பில் கேட்ஸ்
சுந்தர் பிச்சை
பின்வரும் எது வில்லைகள் கிடையாது
குறிப்பெயர்கள்
சிறப்புச்சொற்கள்
நிரல்பெயர்ப்பி
செயற்குறிகள்
பின்வரும் எதனை கொண்டு ஊடாடும் முறையில் பைத்தான் நிரலை எழுதலாம்
>>>
>>
>
<<<
பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது
கூற்றுகள்
கட்டுப்பாடு
அமைப்பு
உள்தள்ளல்
நெறிமுறையின் செயல்திறனை அளவிட இரண்டு முக்கிய அளவிடுகள் யாவை?
சிக்கல் மற்றும் கொள்ளளவு
நேரம் மற்றும் இடம்
செயலி மற்றும் நினைவகம்
தரவு மற்றும் இடம்
வரிசைமுறை தேடல் நெறிமுறையின் சிக்கல்தன்மை எது?
0(log n)
0(n)
0(n2)
0(n log n)
எந்த சொல் பெர்ஷிய கணிதமேதை அபு ஜாஃபர் முகமது இபின்-ஐமுசா அல் கெளவாரிஸ்மி பெயரில் இருந்து வந்த்து?
Algorithm
Flowchart
Syntax
Flow
பின்வருவனவற்றுள் எது நிலையான வரிசையாக்க நெறிமுறை அல்ல?
செருகுதல்
ஒன்றிணைந்த
தேர்ந்தெடுப்பு
குமிழி
எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?
தொடர்புடைய
தருக்க
மதிப்பிருத்தல்
மும்ம செயற்குறி
