Free Printable Worksheets
NEW
Font size
More settings
“தண்ணீர்” இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
தண் + ணீர்
தண் + நீர்
தண்மை + நீர்
தன் + நீர்
“மேலே” இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………….
உயரே
கீழே
நடுவே
உச்சியிலே
“வயல் + வெளிகள்” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………..
வயல்வெளிகள்
வயவெளிகள்
வயற்வெளிகள்
வயல்வளிகள்
“கதை + என்ன” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………………
கதைஎன்ன
கதையன்ன
கதையென்ன
கதயென்ன
“வெயில்” இச்சொல்லின் எதிர்ச் சொல் ……………………………
பகல்
வெப்பம்
இருள்
நிழல்
View all
10 questions
தமிழ்
Worksheet
•
3rd Grade
படமும் சொல்லும்
1st Grade - University
தமிழ்மொழி இலக்கியம் 1
3rd - 6th Grade
6 questions
இலக்கணம்
2nd - 4th Grade
5 questions
நரியின் தந்திரம்
1st - 3rd Grade
உடற்கல்வி ஆண்டு 3
9 questions
நலக்கல்வி ஆண்டு 1
1st - 6th Grade