wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Exodus 4

Total questions: 20

Worksheet time: 5hrs 0mins

Name
Class
Date
1.

மோசே எதற்கு விலகி ஓடினான்?

a)

பார்வோனுக்கு

b)

எகிப்தியருக்கு

c)

சர்ப்பத்திற்கு

d)

தேவனுக்கு

2.

மோசேயின் வாக்குக்கு இஸ்ரவேல் புத்திரர் செவிகொடாமல் இருப்பார்களானால், அவர்களுக்கு எந்த அடையாளத்தை காட்டும்படி சொன்னார் ?

a)

கோல் சர்ப்பமாயிற்று

b)

கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது

c)

முந்தின அடையாளம்

d)

நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும்

3.

கர்த்தர் அடையாளங்களை மோசேக்கு கொடுத்தப்பின்,மோசே கர்த்தர் நோக்கி என்ன சொன்னான் ?

a)

நான் வாக்குவல்லவன் அல்ல

b)

திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்

c)

அவருடைய நாமம் என்ன என்று கேட்டால், என்ன சொல்லுவேன்

d)

இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்

4.

நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு ________ .

a)

காண்பிப்பேன்

b)

போதிப்பேன்

c)

உணர்த்துவேன்

d)

சொல்லுவேன்

5.

யார் இறந்துபோனார்கள்?

a)

மோசேயின் பிராணனை வாங்கத்தேடின பார்வோன்

b)

மோசேயின் பிராணனை வாங்கத்தேடின இஸ்ரவேல் தலைவர்கள்

c)

மோசேயின் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும்

d)

மோசேயின் பிராணனை வாங்கத்தேடின புதிய ராஜன்

e)

மோசேயின் பிராணனை வாங்கத்தேடின எகிப்தியன்

6.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, என்ன செய்தார்கள் ?

a)

தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்

b)

தலைவணங்கி தொழுதுகொண்டார்கள்

c)

தொழுதுகொண்டார்கள்

d)

முறையிட்டார்கள்

7.

மோசேயின் மாமன் ?

a)

அம்ராம்

b)

ஊசியேல்

c)

எத்திரோ

d)

இத்சேயார்

e)

மூசி மகேலி

8.

சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, யாருடைய நுனித்தோலை அறுத்து, மோசே கால்களுக்கு முன்பாக எறிந்தாள் ?

a)

கெர்சோம்

b)

மோசே

c)

தன் புத்திரனுடைய

d)

எலியேசர்

9.

மோசேயின் மனைவி பெயர் என்ன ?

(a)  

10.

செவிடனை உண்டாக்கினவர் யார்?

a)

கர்த்தர்

b)

தேவன்

11.

ஆண்டவரே, என்று மோசே எத்தனை முறை அழைக்கிறான் ?

a)

3

b)

4

c)

5

d)

6

12.

ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும், என்று மோசே சொன்னதற்கு, கர்த்தர் கோபமூண்டார் .

a)

True

b)

False

13.

சந்திக்க வருகிறவன் யார் ? எது மகிழும்?

4 lines
14.

கழற்றிப்போடப்பட்டது ? தரையிலே போடப்பட்டது ? மடியிலே போடப்பட்டது ? வாயில் போடப்பட்டது ?

4 lines
15.

மோசே உத்தரவு கேட்டது யாரிடம் ?

a)

பார்வோன்

b)

ஆரோன்

c)

எத்திரோ

d)

கர்த்தர்

e)

தேவன்

16.

கர்த்தர், யாரை லேவியன் என்று சொன்னார் ?

a)

கோகாத்

b)

அம்ராம்

c)

ஆரோன்

d)

மோசே

17.

மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் எதின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்துதேசத்துக்குத் திரும்பினான்;

(a)  

18.

மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டு போனது ?

a)

சர்ப்பம்

b)

ஒரு கோல்

c)

தன் கோலை

d)

தேவனுடைய கோலை

19.

வழியிலே தங்கும் இடத்தில் நடந்தது என்ன ?

a)

ஆரோன், மோசேயை தேவபர்வதத்தில் சந்தித்து, முத்தஞ்செய்தான்

b)

சிப்போராள், மோசேயிடம் விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்

c)

கர்த்தர் மோசேயை கொல்லப்பார்த்தார்

d)

மோசே, கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் , அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்

20.

ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அடையாளங்களை செய்தவன் யார் ?

a)

ஆரோன்

b)

மோசே