WorksheetsQuiz 15.10.22 யாத்திராகமம்11-15
Total questions: 10
Worksheet time: 5mins
கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் ____________ கிடைக்கும்படி செய்தார்.
கிருபை
இரக்கம்
தயவு
முதலாம் மாதம் எந்த தேதியில் வீட்டுத் தலைவர்கள், ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள் ?
முதலாம் தேதி
பத்தாம் தேதி
மூன்றாம் தேதி
பஸ்கா ஆட்டுக்குட்டி எத்தனை வயதுள்ளதாய் இருக்கவேண்டும் ?
1
2
3
பஸ்கா ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை எப்போது புசிக்க வேண்டும் ?
காலையிலே
சாயங்காலத்திலே
ராத்திரியிலே
பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற பள்ளத்தாக்கின் பெயர் என்ன ?
ஈரோத்
மிக்தோல்
ஏத்தாம்
யார் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள் ?
எகிப்தியர்
இஸ்ரவேலர்
பார்வோனின் சேனைகள்
"கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" என கூறியது யார் ?
இஸ்ரவேல் புத்திரர்
ஆரோன்
மோசே
ஆரோனின் சகோதரியின் பெயர் என்ன ?
மிரியாம்
சிப்போரால்
யோகேபேத்
மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து எங்கு பிரயாணப்படுத்தினார் ?
சீன் வனாந்தரம்
சீனாய் வனாந்தரம்
சூர் வனாந்தரம்
எங்கு பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது ?
சுக்கோத்
மாரா
ஏலீம்
