NEW
Font size
Worksheetsround 01
Total questions: 20
Worksheet time: 7mins
அதிக தீவுகளைக் கொண்ட நாடு எது?
நியூசிலாந்து
ஜப்பான்
சுவீடன்
கிறீன்லாந்து
கல்லணையைக் கட்டுவித்த மன்னன் யார்?
இராஜராஜ
சோழன்
கரிகாலன்
இராஜேந்திர
சோழன்
குலோத்துங்க
மன்னன்
அடோல்ப் ஹிட்லர் பிறந்த நாடு எது?
டென்மார்க்
ஆர்மேனியா
ஜேர்மனி
ஆஸ்திரியா
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட OTT தளத்தில் வெளியான திரைப்படம் எது?
SQUID GAME
DON'T LOOK UP
THE GREY MAN
RED NOTICE
ஓஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
பானு
அத்தய்யா
ஏ.ஆர்.ரகுமான்
சத்யஜித்ரே
அமிதாப் பச்சன்
2022 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் கோப்பையை வென்ற இலங்கை அணியின் அணித்தலைவர் யார்?
தசுன் ஷானக
அஞ்சலோ மெத்தியூஸ்
குசல் மெண்டிஸ்
பானுக ராஜபக்ஸ
மனித உடலில் என்புகள் அதிகம் உள்ள பகுதி எது?
முதுகு
கைகள்
கழுத்து
கால்கள்
வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஹெரோடோரஸ்
மெக்ஸ்வெபர்
பிளேட்டோ
அரிஸ்டோட்டல்
ஒழுங்கான அருகோணியின் புறக்கோணம் எத்தனை?
140
60
120
90
இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு யாரால் எழுதப்பட்டது?
Jayadeva Uyangoda
Dudley Senanayake
Colvin R. De Silva
Arthur V. Dias
சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்?
நான்முகனார்
இளங்கோ
அடிகள்
சீத்தலை
சாத்தனார்
கபிலர்
தமிழில் இயற்றப்பட்ட முதல் அந்தாதி வடிவ நூல் எது?
ஆதிகேசவன்
அந்தாதி
ஐயப்பன்
அந்தாதி
அற்புத
திருவந்தாதி
அபிராமி
அந்தாதி
நீரின் இரசாயனவியல் சூத்திரம் என்ன?
H2O
HO2
HO
H2O2
ஒளவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னன் யார்?
நெடுஞ்
செழியன்
அதியமான்
இராஜேந்திர
சோழன்
அதி வீர ராம
பாண்டியன்
சே குவேரா பிறந்த நாடு எது?
மலேசியா
கியூபா
தென்
ஆபிரிக்கா
ஆர்
ஜென்டீனா
பாரதியார் பிறந்த இடம்?
தஞ்சாவூர்
எட்டயபுரம்
காஞ்சிபுரம்
திருவாரூர்
ஐ.பி.எல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்ற அணி?
சன் ரைசர்ஸ்
ஐதராபாத்
கொல்கத்தா
நைட் ரைடர்ஸ்
மும்பை
இந்தியன்ஸ்
சென்னை
சூப்பர் கிங்ஸ்
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?
247
216
248
232
The Shawshank Redemption திரைப்படத்தின் இயக்குனர் யார்?
David Yates
Christopher Nolan
Ford Coppela
Frank Darabont
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1896
1776
1876
1672
