wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 7 - Tamil

Total questions: 10

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1. கூத்துகளைப் பயிற்றுவித்து மேடை ஏற்றுபவர்

a)

கூத்தர்

b)

பாடகர்

c)

அண்ணாவியார்

2.

2. சிரிக்கின்றான் என்ற சொல்

a)

வினைமுற்று

b)

வினையெச்சம்

c)

பெயரெச்சம்

3.

3. வயலும் வயல் சார்ந்த நிலமும்

a)

முல்லை

b)

குறிஞ்சி

c)

மருதம்

4.

4. தங்கை நடனம் ஆடினாள். இது ஒரு

a)

சொல்

b)

சொற்றொடர்

c)

சொல்லியம்

5.

5. வெம்மை + நீர் = ..........................

a)

வெந்நீர்

b)

வென்னீர்

c)

வெம்நீர்

6.

6. தனிநாயகம் அடிகள் பிறந்த ஊர் எது?

a)

கரம்பொன்

b)

கற்சிலைமடு

c)

மட்டக்களப்பு

7.

7. பனையோலை என்பதைப் பிரித்து எழுதினால்

a)

பனை + யோலை

b)

பன் + ஓலை

c)

பனை + ஓலை

8.

8. பின்வருவனவற்றில் பெயரெச்ச சொல்

a)

படித்து

b)

ஆடிய

c)

பறந்தன

9.

9. சொற்றொடர்களைச் சொல்லியங்கள் ஆக்கலாம். இக்கூற்று

a)

சரி

b)

பிழை

10.

10. குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பில் திரிந்து உருவாகிய வறண்ட நிலம் எது?

a)

மருதம்

b)

நெய்தல்

c)

பாலை