NEW
Font size
Worksheetscl 5 tamil lesson
Total questions: 15
Worksheet time: 3mins
தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படாதது எது
வில்வித்தை
மட்டைப்பந்து
சிலம்பாட்டம்
மற்போர்
மஞ்சுவிரட்டு என்பதைக் குறிக்கும் விளையாட்டு
மூங்கில்
வில்வித்தை
சிலம்பாட்டம்
ஏறு தழுவுதல்
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை
சிலம்பாட்டம்
வழுக்குமரம் ஏறுதல்
வில்வித்தை
ஏறு தழுவுதல்
சேர்த்து எழுதுக - சிலம்பு ஆட்டம்
சிலம்புபாட்டம்
சிலம்பாட்டம்
சிலம்ஆட்டம்
சிலம்புட்டம்
சேர்த்து எழுதுக - வீரம் கலை
வீரம்காலை
வீரகலை
வீரம்கலை
வீரக்கலை
சேர்த்து எழுதுக - தன் காப்பு
தன்ப்பு
தன்காப்பு
தற்காப்பு
தர்க்காப்பு
சேர்த்து எழுதுக - மல் போர்
மற்போர்
மல்போர்
மர்போர்
மபோர்
பிரித்து எழுதுக - தனக்கென்று
தனக்கு கென்று
தனக்கு என்று
தனக் கென்று
தன என்று
பிரித்து எழுதுக - கொடைத்திறம்
கொட் திறம்
கொட திறம்
கொடை றம்
கொடை திறம்
எதிர்ச்சொல் உருவாக்குக - இன் சொல்
வன் சொல்
பண் சொல்
என் சொல்
எதிர்ச்சொல் தருக வாழ்தல்
வீசுதல்
போதல்
வீழ்தல்
தாழ்தல்
எதிர்ச்சொல் தருக குறைந்த
நிறைந்த
நனைந்த
பரிந்த
சரிந்த
ஏறு என்பது ------ குறிக்கும்
காலையைக்
காளையைக்
களையைக்
கலையைக்
சிலம்பு என்றால் ---- என்று பொருள்
பழித்தல்
கழித்தல்
ஒழித்தல்
ஒலித்தல்
மல் என்பது ------ குற்க்கும்
வலையைக்
வலியைக்
வலிமையைக்
வழியைக்
