Worksheetsஇலக்கண கேள்விகள்
Total questions: 15
Worksheet time: 8mins
மீனவர் என்பது சாதிப் பெயராகும்.
சரி
தவறு
சொற்கள் மூன்று வகைப்படும்.
சரி
தவறு
சாரியைகள் இடைச்சொல்லின் பிரிவாகும்.
சரி
தவறு
இடம்,பெயர் மற்றும் பொருள் சிறப்புப் பெயரின் உள்ளடக்கமாகும்.
சரி
தவறு
ஒரு காரியத்தை கருத்தாவே முன்னின்று செய்வது செய்வினை ஆகும்.
சரி
தவறு
ஒரு செயல் பிறர் துணையோடு செயல்படுத்தாவிடுமானால் அது காரணவினை ஆகும்.
சரி
தவறு
துனைவினையில் இரண்டு வினை சேரும் போது பொருள் மாறாது.
சரி
தவறு
கூட்டுவினையில் இரண்டு வினை சேரும் போது பொருள் மாறாது.
சரி
தவறு
ஒரு பெயர்ச் சொல்லினை எதிர்க்கொண்டு முடிவுறும் வினையெச்சமே பெயரெச்சம் ஆகும்.
சரி
தவறு
பெயரெச்சம் மூன்று வகைப்படும்.
சரி
தவறு
“செய்யக் கொடுத்தான்” இது இறந்த கால வினையெச்சம்.
சரி
தவறு
எதிர்கால வினையெச்சம் ஈற்றில் “ஆல்”, “இன் ” ஆகிய விகுதிகள் வரும்.
சரி
தவறு
ஏழாம் வே்றுமை உருபு “கண்” ஆகும்.
சரி
தவறு
மை, ஐ, சி, பு, உ என்பவை தொழிற்பெயர் விகுதிகள் ஆகும்.
சரி
தவறு
“கருணன் அரூசுணனால் கொல்லப்பட்டான்” என்ற வாக்கியம் செயப்பாட்டு வினையாகும்.
சரி
தவறு
