Font size
S
M
L
XL
Worksheetsஉணவு முறை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பெரும்பாலும் இறைச்சி, கோழி, மீன், முட்டை மற்றும் பால் உணவுகள் போன்றவை நம் உடலுக்கு எதை தரும்?
a)
புரதச்சத்து
b)
ஊட்டச்சத்து
c)
நார்ச்சத்து
d)
வைட்டமின் E
2.
ஓட்ஸ் ( OATS ) நம் உடலுக்கு எதை தருகின்றது ?
a)
கார்போஹைட்ரேட்
b)
கொழுப்புச்சத்து
c)
வைட்டமின் B
d)
வைட்டமின் C
3.
நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் என்ன நடக்கும்?
a)
இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தும்
b)
புற்றுநோய்
c)
நீரிழிவு நோய்
4.
நாம் தினமும் எத்தனை வகை வர்ணங்களில் காய்கறிகளை உண்ண வேண்டும் ?
a)
8
b)
3
c)
9
d)
5
5.
கொழுப்பு எண்ணெய் இனிப்பு கலந்த உணவுகளை எவ்வளவு உண்ண வேண்டும் ?
a)
குறைந்த அளவு
b)
சம அளவு
c)
அதிகளவு
Reset
