Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 2 VJ
Total questions: 20
Worksheet time: 10mins
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக
நிலத்தில் வாழ்பவை
ஆடு
மீன்
முதலை
சிங்கம்
4 கால்கள் கொண்ட விலங்குகள்
கோழி
கழுகு
குதிரை
மான்
மாலாவின் எடையை ____________கொண்டு அளவிடலாம்.
அளவுகோல்
நிறுவை
நீர் உறிஞ்சி
அடிக்கோல்
மனிதன் _________________வழி இனப்பெருக்கம் செய்கிறான்.
முட்டை இடுதல்
குழந்தையை ஈன்றெடுத்தல்
குட்டிப் போடுதல்
அடைக்காத்தல்
மனிதன் வளரும் பொழுது அவனின் உருவளவு____________
ஆதிகரிக்கும்
குறையும்
மாற்றம் இருக்காது
குழந்தைகள் __________,_____________,___________ போன்ற பரம்பரைக் கூறுகளை பெற்றோர்களிடமிருந்து பெறுகின்றனர்.
தோலின் நிறம்
விழிப்படல நிறம்
முடியின் நிறம்
உடல் அளவு
______ முட்டை இடும் உயிரினம் ஆகும்.
மாடு
யானை
கிளி
முயல்
குட்டிப் போடும் உயிரினம்
நீளத்தை அளவிட பயன்படும் கருவி எது?
அறிவியல் கருவியைத் தேர்ந்தெடுக
வண்ணத்துப்பூச்சிக்கு எத்தனை வளர்ச்சிப்படிநிலைகள் உள்ளன?
2
10
4
3
புத்தகம் படிக்க உதவும் ஒளி மூலம் எது?
........ சுயமாக ஒளி வீசும் ஒரு ஒளி மூலமாகும்
நட்சத்திரம்
விளக்கு
கை மின்விளக்கு
கீழ்க்காணும் எந்த நடவடிக்கை ஐம்புலன்களைப் பயன்படுத்தி செய்யும் நடவடிக்கை அல்ல?
முட்டையிடும் விலங்கைத் தேர்ந்தெடுக.
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு இனவிருத்தி செய்யும்?
முட்டையிடும்
குட்டி போடும்
பரம்பரைக் கூறுகளைத் தேர்ந்தெடுக
தோலின் நிறம்
உயரம்
தலைமுடியின் வகை
எந்த விலங்கு அதிக எண்ணிக்கையிலான கால்கள் உடையது?
எலி
புறா
வெட்டுக்கிளி
சிலந்தி
எது பூக்காத தாவரம்?
தென்னை மரம்
புல்
பெரணி
கள்ளிச் செடி
படம் காட்டும் அறிவியல் செயற்பாங்குத் திறனைத் தேர்ந்தெடுத்திடுக.
வகைப்படுத்துதல்
அளவெடுத்தல்
உற்றறிதல்
தொடர்பு கொள்ளுதல்
