NEW
Font size
WorksheetsGMQ19
Total questions: 14
Worksheet time: 7mins
n(AxB)=6 மற்றும் A={1,3} எனில் n(B) ஆனது
1
2
3
6
F1=1, F2=3 மற்றும் Fn=Fn−1+Fn−2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
3
5
8
11
4551
10091
7881
13531
x2+4x+4 என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை X -அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
0
1
0 அல்லது 1
2
A என்ற அணியின் வரிசை 2 x 3, B என்ற அணியின் வரிசை 3 x 4 எனில், AB என்ற அணியின் நிழல்களின் எண்ணிக்கை
3
4
2
5
படத்தில் - O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் கிக் ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP =11 செ.மீ. மற்றும் பிக்=7 செ.மீ., எனில் BR -யின் நீளம்
5 செ.மீ.
8 செ.மீ.
4 செ.மீ.
(12,3),(4,a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 81 எனில், ′a′ -யின் மதிப்பு
1
4
−5
2
x=atanθ மற்றும் y=bsecθ எனில்
b2y2−a2x2=1
a2x2−b2y2=1
a2x2−b2y2=0
a2x2−b2y2=0
ஆரம் 5 செ.மீ. மற்றும் சாயுயரம் 13 செ.மீ. உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம்
12 செ.மீ.
10 செ.மீ.
13 செ.மீ.
5 செ.மீ.
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்ட விலக்கமானது
3.5
3
4.5
2.5
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரி ஆனது
32.25
44.25
33.25
30
f = { (2,a),(3,b),(4,b),(5,c)} ஒரு
சமனிச்சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
மாறிலிச்சார்பு
எந்த ஒரு அலகு அணியிலும் மூலைவிட்டத்தில் இல்லாத உறுப்புகள்
0
1
m
n
'PROBABILITY' என்ற வார்த்தையிலிருந்து ஒரு எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றது.அது உயிரெழுத்தாக இல்லாமல் இருக்க நிகழ்தகவு
51
32
31
53
