NEW
Font size
WorksheetsP3 மொழிக் கூறுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
பாலா கணினி விளையாட்டு விளையாடினான் _______ அவன் தாமதமாக எழுந்தான்.
ஆனால்
அதனால்
அப்போது
மாலா படம் பார்த்துக்கொண்டிருந்தாள். _________ ,கதவு தட்டும் சத்தம் கேட்டது.
ஆனால்
அதனால்
அப்போது
ராமு பள்ளிக்கு வந்திருந்தான் ________, அவனைத் தமிழ் வகுப்பில் காணவில்லை.
ஆனால்
அதனால்
அப்போது
பாட்டி மெதுவாகச் சாலையைக் கடந்துகொண்டிருந்தார் ________ வாகனங்கள் நின்றன.
ஆனால்
அப்போது
அதனால்
மலர் தன் _________ விரைவாகச் செய்து முடித்தாள்.
வீட்டுப்பாடத்தில்
வீட்டுப்பாடத்துடன்
வீட்டுப்பாடத்தை
கரன் நேற்று வாரிசு படத்தைப் __________.
பார்த்தான்
பார்க்கிறான்
பார்ப்பான்
கலா நாளை தன் அம்மாவுடன் தேக்காவுக்குச் ---------
சென்றாள்
செல்வாள்
செல்கிறாள்
மதி _________ புரியும்படிப் பாடத்தை விளக்கிக் கற்றுக்கொடுத்தாள்.
பாரதியின்
பாரதிக்கு
பாரதியுடன்
குகன் _________ கீழே குதித்தான்.
மரத்தால்
மரத்துடன்
மரத்திலிருந்து
_______ பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் அவன் தன் ஆசிரியரை நாடினான்.
பாலனின்
பாலனிடம்
பாலனுக்கு
