Worksheetsபுதிய ஆத்திசூடி
Total questions: 10
Worksheet time: 6mins
........................................................ உறுதி செய்
உடலினை
ஊண்மிக
அச்சம்
மனதை
ஊண்மிக விரும்பு என்ற புதிய ஆத்திசூடிக்கேற்ற சரியான சூழலைத் தேர்ந்தெடுக.
பிரபு காய்கறிகள் உண்ண மாட்டான்
குமாரி தினமும் உடற்பயிற்சி செய்வாள்
நிமல் பழங்களை விரும்பி உண்பான்.
படத்திற்கேற்ற புதிய ஆத்திசூடி எது?
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
ஔடதம் குறை
இளைத்தல் இகழச்சி
படத்திற்கேற்ற புதிய ஆத்திசூடி எது?
உடலினை உறுதி செய்
இளைத்தல் இகழ்ச்சி
புதிய ஆத்திசூடிக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
நலமாக வாழ மனதை நன்றாகப் பேண வேண்டும்.
நலமாக வாழ உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
புதிய ஆத்திசூடிக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக
நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும்
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்.
உடலுக்கு ............................... தருகின்ற .......................... விரும்பி உண்ண வேண்டும்
(a)
உடலினை உறுதி செய் என்ற புதிய ஆத்திசூடிக்கேற்றச் சரியான சூழல் எது?
அமுதன் வீட்டில் படித்துக் கொண்டிருந்தான்
கிவினேஷ் தினமும் காலையில் யோகா பயிற்சி செய்வான்
சீதா கைத்தொலைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்தல்
புதிய ஆத்திசூடிக்குப் பொருந்தாத தவறான சூழலைத் தெரிவு செய்க
யமுனா கீரை வகைகளை விரும்பி உண்பாள்.
தருண் காலைச் சிற்றுண்டிக்குப் பழங்களை உண்பான்
ஜீவன் நொறுக்குத் தீனியை விரும்பி உண்பான்.
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
ஔவையார்
பாரதியார்
உலகநாத பண்டிதர்
