Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PTA6

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

g={(1,1), (2,3),(3,5),(4,7)}g=\left\{\left(1,1\right),\ \left(2,3\right),\left(3,5\right),\left(4,7\right)\right\} என்ற சார்பானது g(x)=αx+βg\left(x\right)=\alpha x+\beta எனக் கொடுக்கப்பட்டால் α\alpha   மற்றும் β\beta  -வின் மதிப்பானது

a)

( -1, 2 )

b)

( 2, -1 )

c)

( -1, -2 )

d)

( 1, 2 )

2.

A=265A=2^{65} மற்றும் B=264+263+262+...+20B=2^{64}+2^{63}+2^{62}+...+2^0 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.  பின்வருவனவற்றில் எது உண்மை?


a)

BB  ஆனது AA ஐ விட 2642^{64}  

b)

AA  மற்றும் BB  

c)

BB  ஆனது AA ஐ விட 11 அதிகம்

d)

AA  ஆனது BB ஐ விட 11  அதிகம்

3.

கீழ்க்கண்டவற்றுள் எது y2+1y2y^2+\frac{1}{y^2} -க்கு சமம் இல்லை

a)

y4+1y2\frac{y^4+1}{y^2}  

b)

(y+1y2)2\left(y+\frac{1}{y^2}\right)^2  

c)

(y−1y2)2+2\left(y-\frac{1}{y^2}\right)^2+2  

d)

(y+1y2)2−2\left(y+\frac{1}{y^2}\right)^2-2  

4.
a)
b)
c)
d)
5.

Δ ABC\Delta\ ABC  -யில் ADAD  ஆனது ∠ BAC\angle\ BAC  -யின் இரு சமவெட்டி AB =8AB\ =8  செ.மீ., BD=6BD=6  செ.மீ. மற்றும்  DC=3DC=3   செ.மீ. எனில் பக்கம் ACAC  -யின் நீளம்

a)

66  செ.மீ.

b)

44  செ.மீ.

c)

33  செ.மீ.

d)

88  செ.மீ.

6.

கொடுக்கப்பட்ட படத்தில் PR=26PR=26  செ.மீ., QR=24QR=24  செ.மீ.,  ∠PAQ = 90°\angle PAQ\ =\ 90\degree ,  PA = 6PA\ =\ 6   செ.மீ. மற்றும் QA = 8QA\ =\ 8  செ.மீ. எனில் ∠PQR \angle PQR\  -ஐக் காண்க

a)

80°80\degree  

b)

85°85\degree  

c)

75°75\degree  

d)

90°90\degree  

7.

கோட்டுத்துண்டு PQ−PQ-  இன் சாய்வு 13\frac{1}{\sqrt{3}}    PQPQ   -க்கு செங்குத்தான இருசமவெட்டியின் சாய்வு

a)

3\sqrt{3}  

b)

−3-\sqrt{3}  

c)

13\frac{1}{\sqrt{3}}  

d)

00  

8.

ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நீளத்திற்கும் உள்ள விகிதம் 3:1\sqrt{3}:1  எனில் சூரியனை காணும் ஏற்ற கோண அளவானது

a)

45°45°  

b)

30°30°  

c)

90°90°  

d)

60°60°  

9.

r1r_1   அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு r2r_2 அலகுகள் ஆரமுடைய 8 சம கோள பந்துகளாக ஆக்கப்படுகிறது எனில் r1:r2r_1:r_2  

a)

2:1

b)

1:2

c)

4:1

d)

1:4

10.

கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?

a)

வீச்சு

b)

திட்டவிலக்கம்

c)

கூட்டுச் சராசரி

d)

விலக்க வர்க் சராசரி

11.

ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருக்க நிகழ்தகவு

a)

1

b)

0

c)

56\frac{5}{6}

d)

16\frac{1}{6}

12.

x2−25x+3\frac{x^2-25}{x+3} என்பதை x +5x2−9\frac{x\ +5}{x^2-9} ஆல் வகுக்கும் போது கிடைக்கும் ஈவு

a)

(x-5)(x-3)

b)

(x-5)(x+3)

c)

(x+5)(x-3)

d)

(x+5)(x+3)

13.

a,b,c என்பன ஒரு கூட்டுதொடர் வரிசையில் உள்ளது எனில் a−bb−c\frac{a-b}{b-c} =

a)

ab\frac{a}{b}

b)

bc\frac{b}{c}

c)

ac\frac{a}{c}

d)

1

14.
a)

மேல் சார்பு

b)

மாறிலிச்சார்பு

c)

ஒன்றுக்கொன்றான சார்பு

d)

சார்பு அல்ல