Worksheetsகணிதம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
(4365 - 986) + (7526 - 7342) =
a)
3443
b)
3568
c)
3563
d)
3456
2.
376.22 / 5 =
a)
75.244
b)
72.325
c)
78.624
d)
71.39
3.
அறுங்கோணத்தின் மொத்தப் பாகை எவ்வளவு?
a)
540பாகை
b)
720 பாகை
c)
360பாகை
4.
அப்பாவின் வயது 40. மகனின் வயது 10.அப்பாவின் வயதுக்கும் மகனின் வயதுக்கும் உள்ள சுருங்கிய விகிதம் என்ன?
a)
40:10
b)
10:40
c)
1:4
d)
4:1
5.
54,68,71,99 ஆகிய எண்கள் பகு எண்கள் ஆகும்.
a)
ஆமாம்
b)
இல்லை
6.
30 + (2000 + 4828 ) =
a)
6858
b)
5432
c)
7898
d)
6627
7.
ஒரு வட்டத்தின் முழு பாகை என்ன ?
a)
310 பாகை
b)
340 பாகை
c)
360 பாகை
8.
மாஸ்கோவில் மணி 11a.m. தோக்கியோவில் மணி 5.00p.m.அப்படியென்றால் அவ்விரு நகரங்களுக்கு இடையிலான நேர வேறுபாடு எவ்வளவு?
a)
4 மணி
b)
6 மணி
c)
2 மணி
9.
சிவா 1500 ரிங்கிட்டுக்கு ஒரு தொலைக்காட்சியை வாங்கி அதை 1750 ரிங்கிட்டுக்கு விற்றார்.அவறுக்கு எவ்வளவு இலாபம் கிடைக்கும்?
a)
RM200
b)
RM100
c)
RM150
d)
RM250
10.
அறைவட்டத்தின் பாகை எவ்வளவு?
a)
360 பாகை
b)
540 பாகை
c)
180 பாகை
d)
720 பாகை
100 %
