Free Printable Worksheets
Font size
More settings
குடிசை மறையுமாறு அதன்மேல் விழுந்து கிடந்தது எது?
கொடிகள்
வேங்கைப்பூ
மரம்
வேங்கைப் பூக்களைப் பார்த்து புலி என கருதி ஓடியது என்ன?
யானை
கரடி
குரங்கு
குதிரைகளின் கால்களை நடக்க விடாமல் தடுத்து நிறுத்தியது எது?
முத்துக்கள்
மணல்
செடிகள்
தலைவியை நினைத்து வருந்துவது நின் பெருமைக்கு தக்கது அன்று என்று கூறியவர் யார்?
தோழி
பாங்கன்
பாங்கி
நெய்தல் மலர் பூத்துள்ள திணை எது?
குறிஞ்சி
பாலை
நெய்தல்
View all
7 questions
தமிழ்விடுதூது-2
Worksheet
•
University
5 questions
அழகர் கிள்ளை விடு தூது
10 questions
இலக்கிய வரலாறு-II
காடு
பராபரக்கண்ணி
இலக்கணம்
முல்லைப்பாட்டு- 2
முல்லைப்பாட்டு 13.02.2023