wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nilai 5 - Tamil Basics - Week #14

Total questions: 25

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

Kannan played basketball

a)

கண்ணனுக்கு கூடைப்பந்து விளையாட தெரியும்

b)

கண்ணன் கூடைப்பந்து விளையாடுவானா?

c)

கண்ணன் கால்பந்து விளையாடுகிறான்

d)

கண்ணன் கூடைப்பந்து விளையாடினான்

2.

I went to Mala's house.

a)

நான் மாலா வீட்டை பார்த்தேன்.

b)

நான் மாலா வீட்டிற்கு சென்றேன்.

c)

நான் மாலா வீட்டிற்கு செல்கிறேன்.

3.

Selvi is exercising

a)

செல்வி உடற்பயிற்சி செய்வாள்

b)

செல்வி உடற்பயிற்சி செய்கிறாள்

c)

செல்வி உடற்பயிற்சி செய்ய மாட்டாள்

4.

People going to temple

a)

மக்கள் கேள்விக்கு செல்கிறார்கள் 

b)

மக்கள் கோவிலுக்கு செல்வார்கள்

c)

மக்கள் கோவிலுக்கு செல்கிறார்கள் 

5.

Ducks walking in a line

a)

வாத்துகள் வரிசையாக நடக்கின்றன 

b)

வாத்துகள் வேகமாக நடக்கின்றன

c)

வாத்துகள் வரிசையாக நடந்தன 

6.

Shalini is thinking hard

a)

ஷாலினி கடுமையாக நடக்கிறாள்

b)

ஷாலினி கடுமையாக யோசிக்கிறாள் 

c)

ஷாலினி கொடுமையாக இருக்கிறாள்

7.

செல்வன் வேகமாக ஓடினான்

a)

Selvan is walking fast

b)

Selvan sleeps well

c)

Selvan ran fast

d)

Selvan is dreaming fast

8.

மீன்கள் தண்ணீரில் வாழும்

a)

Fishes lives in the water

b)

Fishes sleeps in the water

c)

Fish can fly

d)

Fishes dive in the ocean

9.

மேகலா ஒரு புத்திசாலி பெண்

a)

Meghala is a dull girl

b)

Meghala is an intelligent girl

c)

Meghala sings well

10.

ஒட்டகச்சிவிங்கி உயரமான விலங்கு

a)

Camel is a tall animal

b)

Giraffe is a tall animal

c)

Elephant is a tall animal

11.

Ravi is reading a book.

a)

ரவி ஒரு புத்தகத்தை வாசிக்கிறான்.

b)

ரவி ஒரு புத்தகத்தை எழுதுகிறான்.

c)

ரவி ஒரு புத்தகத்தை விற்கிறான்.

12.

Children are playing in the park.

a)

குழந்தைகள் பூங்காவில் விளையாடுகின்றன.

b)

குழந்தைகள் பூங்காவில் படிக்கின்றன.

c)

குழந்தைகள் பூங்காவில் தூங்குகின்றன.

13.

Sheela is cooking.

a)

ஷீலா சமைக்கிறாள்.

b)

ஷீலா பாடுகிறாள்.

c)

ஷீலா விளையாடுகிறாள்.

14.

மாதவன் படிக்கிறான்

a)

Madhavan is reading

b)

Madhavan is writing

c)

Madhavan is running

15.

Elephants are bathing in the river

a)

யானைகள் ஆற்றில் குளிக்கின்றன

b)

யானைகள் ஆற்றில் விளையாடுகின்றன

c)

யானைகள் ஆற்றில் தூங்குகின்றன

16.

Mani is playing football

a)

மணி கால்பந்து விளையாடுகிறான்

b)

மணி கால்பந்து பார்க்கிறான்

c)

மணி கால்பந்து விற்கிறான்

17.

மாதவி பாடுகிறாள்

a)

Madhavi is singing

b)

Madhavi is dancing

c)

Madhavi is running

18.

Cats are climbing the tree

a)

பூனைகள் மரத்தில் ஏறுகின்றன

b)

பூனைகள் மரத்தில் வீழ்கின்றன

c)

பூனைகள் மரத்தில் தூக்கின்றன

19.

Chandru is writing a letter

a)

சந்துரு ஒரு கடிதத்தை எழுதுகிறான்

b)

சந்துரு ஒரு கடிதத்தை வாசிக்கிறான்

c)

சந்துரு ஒரு கடிதத்தை அழுத்துகிறான்

20.

மல்லிகை ஒரு அழகான பூ

a)

Jasmine is a beautiful plant

b)

Jasmine is a beautiful bird

c)

Jasmine is a beautiful flower

21.

Birds are flying in the sky

a)

பறவைகள் வானில் பறக்கின்றன

b)

பறவைகள் வானில் விளையாடுகின்றன

c)

பறவைகள் வானில் தூங்குகின்றன

22.

Prakash is drawing a picture

a)

பிரகாஷ் ஒரு படத்தை வரைகிறான்

b)

பிரகாஷ் ஒரு படத்தை வாசிக்கிறான்

c)

பிரகாஷ் ஒரு படத்தை விற்கிறான்

23.

Students are studying in the library.

a)

மாணவர்கள் நூலகத்தில் படிக்கின்றனர்.

b)

மாணவர்கள் நூலகத்தில் விளையாடுகின்றனர்.

c)

மாணவர்கள் நூலகத்தில் தூங்குகின்றனர்.

24.

மாலா ஒரு புத்தகத்தை வாசிக்கிறாள்.

a)

Mala is reading a book.

b)

Mala is writing a book.

c)

Mala is selling a book.

25.

Ravi is selling a book.

a)

ரவி ஒரு புத்தகத்தை விற்கிறான்.

b)

ரவி ஒரு புத்தகத்தை வாசிக்கிறான்.

c)

ரவி ஒரு புத்தகத்தை எழுதுகிறான்.