wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கலிங்கத்துப் பரணி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1)சடைமுடியில் கங்கையை அணிந்தவர் யார்?

a)

அ) சிவன்

b)

ஆ) நான்முகன்

c)

இ) இந்திரன்

d)

ஈ) முருகன்

2.

2)கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் யார்?

a)

அ) குமரகுருபரர்

b)

ஆ) செயங்கொண்டார்

c)

இ) அருணகிரியார்

d)

ஈ) பரஞ்சோதியார்

3.

3)முதுபேய் யாரை தன் கைகளால் தொழுது வணங்கியது?

a)

அ) காளி தேவியை

b)

ஆ) பேய்களை

c)

இ) பிரமனை

d)

ஈ) சிவனை

4.

4)யார் இட்ட சாபத்தால் பசி கொடுமை நேர்ந்ததாக பேய்கள் கூறுகின்றன?

a)

அ) முன்னோர்கள்

b)

ஆ) தெய்வம்

c)

இ) பெரியோர்கள்

d)

ஈ) காளி

5.

5)ஊரில் உள்ள வீடுகளில் என்ன வந்து தோன்றின?

a)

அ) ஆந்தைகள்

b)

ஆ) கழுகுகள்

c)

இ) புறாக்கள்

d)

ஈ) காகம்