wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P2 மூவிடப்பெயர்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

___________ கதைப்புத்தகம் படிக்கிறேன்.

a)

நாங்கள்

b)

நீ

c)

நான்

d)

அவன்

2.

___________ பாடல் பாடுகிறாய்.

a)

நாங்கள்

b)

நீ

c)

நான்

d)

அவள்

3.

___________ ஓவியம் வரைகிறான்.

a)

அவன்

b)

நீ

c)

நான்

d)

அவள்

4.

___________ வேகமாக ஓடினார்கள்.

a)

அவன்

b)

அவர்கள்

c)

நீங்கள்

d)

அவள்

5.

___________ பலகாரங்கள் செய்தார்.

a)

அவன்

b)

அவர்கள்

c)

அவர்

d)

அவள்

6.

___________ செய்தித்தாள் படிக்கிறார்.

a)

இவன்

b)

இவர்கள்

c)

இவள்

d)

இவர்

7.

___________ ரொட்டி சாப்பிட்டேன்.

a)

அவன்

b)

நீ

c)

நான்

d)

அவள்

8.

___________ கேளிக்கைச் சந்தைக்குச் சென்றோம்.

a)

நான்

b)

நீ

c)

நாங்கள்

d)

அவன்

9.

___________ பள்ளிக்குச் சென்றாய்.

a)

நான்

b)

அவன்

c)

நீங்கள்

d)

நீ

10.

___________ பந்து விளையாடினான்.

a)

நான்

b)

அவன்

c)

நீங்கள்

d)

நீ