wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P4 Oli verupadu

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருடனைக் கண்டதும் நாய் __________________ .

a)

குரைத்தது

b)

குறைத்தது

2.

வானொலியின் __________________ கேட்கவில்லை.

a)

ஒளி

b)

ஒலி

c)

ஒழி

3.

அப்பா சுவரில்  __________________ அடித்தார்.

a)

ஆனி

b)

ஆணி

4.

__________________ பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது?

a)

உன்

b)

உண்

5.

நேற்று  __________________பெய்ததால் நான் வீட்டில் இருந்தேன். 

a)

மழை

b)

மலை

6.

எலியின் __________________ நீளமாக இருக்கிறது.                        

a)

வாள்  

b)

வால்

7.

குமார் __________________ மீன் பிடித்தான்.                   

a)

ஏரியில் 

b)

ஏறியில்

8.

சூரியனின் __________________ கண்ணைக் கூசியது.     

a)

ஒலி

b)

ஒளி

c)

ஒழி

9.

மல்லிகைப்பூ நன்றாக __________________ வீசியது. 

a)

மனம்

b)

மணம்

10.

நல்ல _______________! நான் மழையில் நனையவில்லை.  

a)

வேலை

b)

வேளை