wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கேள்விக்கு என்ன பதில் - வாழை மரம்

Total questions: 9

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வாழை எந்த வகையைச் சேர்ந்தது?

a)

மரம்

b)

மூலிகை

c)

செடி

2.

வாழை மரத்தின் எந்தப் பாகம் நமக்குப் பயன் தராது?

a)

நார்

b)

தண்டு

c)

இலை

d)

அனைத்தும் பயன் தரும்

3.

வாழைப்பழங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

சீப்பு

b)

கொத்து

4.

வாழையிலையிலுள்ள (a)   உணவில் இருக்கின்ற கிருமிகளை அழிக்கின்றன.

5.

வாழைப்பூவின் சுவை என்ன?

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

கசப்பு

d)

துவர்ப்பு

6.

வாழைக்காய் எந்த நிறத்தில் இருக்கும்?

a)

பச்சை

b)

சிவப்பு

c)

மஞ்சள்

7.

எது வாழை வகையில் சேர்ந்தவை?

a)

ரஸ்தாலி

b)

செவ்வாழை

c)

ஆல்பான்சோ

d)

நேந்திரம்

e)

பேயன்

8.

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் எதை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்?

a)

வாழைப்பழம்

b)

வாழைத்தண்டு

c)

வாழை இலை

d)

வாழைக்காய்

9.

வாழை நாரிலிருந்து என்ன உற்பத்திச் செய்யப்படுகின்றன?

a)

காகிதம்

b)

பென்சில்

c)

மிதியடிகள்

d)

அலங்காரப் பைகள்

e)

பட்டுப் புடவை