Worksheetsமுற்றழிந்த விலங்குகள்
Total questions: 10
Worksheet time: 5mins
முற்றழிந்த விலங்குகள் என்றால் என்ன?
முற்றழிந்த விலங்குகள் என்றால் இறந்துபோன விலங்குகள்.
முற்றழிந்த விலங்குகள் என்றால் அப்படி ஒரு விலங்கே வாழ்ந்ததில்லை.
முற்றழிந்த விலங்குகள் என்றால் உயிருடன் உள்ள விலங்குகள்.
முற்றழிந்த விலங்குகள் என்றால் பூமியில் வாழ்ந்த சுவடே இல்லாமல் முற்றாக அழிந்து போன விலங்குகள்.
இவற்றுள் எவை முற்றழிந்த விலங்குகள் அல்ல?
பனிக்கரடி
மாமூத்
குவாகா
பிளாப் மீன்
உலகின் கடைசி மாமூத் எப்போது வாழ்ந்தது?
1 600 B.C.
1 500 B.C.
2 000 B.C.
1 652 B.C.
ஹோபார்ட் மிருகக்காட்சி சாலையில் எந்த விலங்கு கடைசியாக வாழ்ந்ததது?
மாமூத்
குவாகா
தாஸ்மேனியா புலி
டோடோ பறவை
உலகின் கடைசி டைனோசர் எப்போது வாழ்ந்தது?
குவாகாவின் எண்ணிக்கை ஏன் குறைந்தது?
மக்கள் அதனை உண்பதால்.
மக்கள் அதனை பார்ப்பதால்.
மக்கள் அதனை வேட்டையாடியதால் ஆகும்.
மக்கள் அதனை வளர்ப்பதால் ஆகும்.
டோடோ பறவை எங்கு வாழ்ந்தது?
இவற்றுள் எவை விலங்குகள் முற்றழிந்ததற்கான காரணம்?
பருவநிலை மாற்றம்
தொழில்நுட்ப வளர்ச்சி
மக்கள் வேட்டையாடுதல்
முட்டைகளை அழித்தல்
எரிமலை வெடிப்பினால் எந்த விலங்கு அழிந்தது?
டோடோ பறவை
குவாகா
டச்சுக்காரர்கள் எந்த விலங்கை அழித்தனர்?
டைனோசர்
குவாகா
டோடோ பறவை
மாமூத்
