Worksheetsதமிழ்மொழி புதிர்வினா (படிநிலை 1)
Total questions: 20
Worksheet time: 3600secs
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
18
24
28
உயிர்க்குறில் எழுத்துகளைத் தெரிவு செய்க.
ஆ, ஈ, ஊ
க், ப், ச்
அ, இ, உ
ஏ, ஐ, ஔ
வல்லின மெய்யெழுத்துகளைத் தெரிவு செய்க.
ங், ஞ், ண், ந், ம், ன்
க், ச், ட், த், ப், ற்
ய், ர், ல், வ், ழ், ள்
ங், ஞ், ண், க், ய், வ்
அன்னையும் _____________ முன்னறி தெய்வம்
பிதாவும்
அப்பாவும்
அம்மாவும்
தாயும்
இடையின எழுத்தைப் பூர்த்தி செய்க.
ய், ர், ல், ____, ழ், ள்
க்
ப்
வ்
ங்
ப் + எ
பெ
பே
ப
பா
படத்திற்கு ஏற்ற மொழியணியைத் தேர்ந்தெடுக.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இளங்கன்று பயம் அறியாது
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
ஆண்பாலைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக.
மாணவன்
சிறுமி
ஆசிரியை
மாணவி
சரியான பன்மை சொல்லைத் தேர்ந்தெடுக.
அன்னம்
அன்ன
அன்னம்கள்
அன்ன்ம்கள்
அன்னங்கள்
நீ _________ வசிக்கிறாய்?
என்ன
எங்கு
எது
எப்போது
__________! என் வயிறு வலிக்கிறதே!
ஆஹா
அம்மா
அடடே
ஐயோ
மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சேர்ந்தது?
பலர்பால்
ஆண்பால்
பெண்பால்
பலவின்பால்
ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
ஔவையார்
திருவள்ளுவர்
கம்பர்
தொல்காப்பியர்
அன்பரசி __________________ கல்வி கற்றதால் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றாள்.
அவசரக் குடுக்கை
ஓட்டை வாய்
தெள்ளத் தெளிதல்
முழு மூச்சுடன்
கீழே கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
வையத்துள் ______________ வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
தோன்றின்
புகழோடு
வாழ்வாங்கு
வைக்கப்படும்
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஓதாமல் எனும் சொல்லின் பொருள் என்ன?
ஒப்புவிப்பு
சாப்பிடாமல்
படிக்காமல்
தூங்காமல்
ஆடை அணிகலன் என்பதன் பொருள் என்ன?
உடையும் ஆபரணமும்
சட்டையும் பாவாடையும்
நகையும் நட்டும்
வேட்டியும் சேலையும்
படத்திற்கேற்ற தொகுதிப்பெயர் என்ன?
மந்தை
கதிர்
படை
சீப்பு
கொடுக்கப்பட்டுள்ள காலியிடங்களில் ஒரு/ ஓர் என்று எழுதி வாக்கியத்தை நிறைவு செய்க.
நீரில் தத்தளித்த _______ எறும்புக்கு _______ புறா உதவியது.
ஓர்/ ஓர்
ஒரு/ ஒரு
ஓர்/ ஒரு
ஒரு/ ஓர்
பக்தர்கள் ____________ பால் குடம் ஏந்தி வந்தனர்.
குழுவாக
கூட்டமாக
மந்தையாக
படையாக
