wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்பால் பெண்பால்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தோழி

ஆண்பால் என்ன?

a)

தோழன்

b)

நண்பன்

c)

அண்ணன்

2.

அரசன்

பெண்பால் என்ன?

a)

அரிசி

b)

அரசி

c)

அம்மா

3.

புதல்வி

ஆண்பால் என்ன?

a)

மகன்

b)

புதையல்

c)

புதல்வன்

4.

அப்பாவின் தங்கை யார்?

a)

சித்தி

b)

அத்தை

c)

பெரியம்மா

5.

கிழவன்

பெண்பால் என்ன?

a)

தாத்தா

b)

கிழவி

c)

பாட்டி

6.

அம்மாவின் தம்பி யார்?

a)

சித்தப்பா

b)

பெரியப்பா

c)

மாமா

7.

______________ கடலின் மீன் பிடித்தான்.

a)

மீனவன்

b)

மீனவள்

c)

மீனவர்

8.

_____________ வகுப்பில் தமிழ்ப்பாடம் கற்றுக் கொடுத்தார்.

a)

தாத்தா

b)

ஆசிரியர்

c)

ஓவியர்