Worksheetsநிறுத்தக்குறிகள்
Total questions: 6
Worksheet time: 3mins
எது சரியான இணை?
இரட்டை மேற்கோள்குறி (?)
முக்காற்புள்ளி (:)
காற்புள்ளி ( ; )
சரியான நிறுத்தக்குறிகள் பயன்படுத்திய வாக்கியம் எது?
ஆசிரியர், கட்டுரையை எழுதுங்கள் என மாணவர்களிடம் கூறினார்.
ஆசிரியர், “கட்டுரையை எழுதுங்கள்,” என மாணவர்களிடம் கூறினார்?
ஆசிரியர், “கட்டுரையை எழுதுங்கள்,” என மாணவர்களிடம் கூறினார்.
வாக்கியத்திற்கு ஏற்ற சரியான நிறுத்தக்குறிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பேச்சுப் போட்டியில் மாதவன் முதல் பரிசு பெற்றான்
.
,
?
சரியான நிறுத்தக்குறிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
நீ நலமாக இருக்கிறாயா ___
.
,
?
சரியான வினாக்குறி பொருந்திவரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அண்ணன் வீட்டிற்கு வந்து விட்டார் ?
நீங்கள் உணவு சாப்பிட்டு விட்டீர்களா?
ஐயோ! கால் வலிக்கிறதே?
சரியான இரட்டை மேற்கோள்குறி பயன்படுத்திவரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
``நாளை நான் தாத்தா வீட்டிற்குச் செல்கிறேன்.”
``எனக்கு மீன் கறி சமைத்துத் தர முடியுமா?”
”நீங்கள் கூறிய அறிவுரையை நான் கேட்கிறேன்,” என அமுதன் தன் தந்தையிடம் கூறினா.
