NEW
Font size
S
M
L
XL
Worksheetsபாடம் 23 கொன்றை வேந்தன்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கொன்றைவேந்தன் பாடலின் ஆசிரியர் பெயர் என்ன?
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
வாணிதாசன்
d)
ஔவையார்
2.
எண்ணும் எழுத்தும் ------------- எனத் தகும்
a)
கண்
b)
தலை
c)
கால்
d)
கை
3.
பொருள் அறிக:
அன்னை -
a)
தாய்
b)
அண்ணன்
c)
தம்பி
d)
அத்தை
4.
பொருள் அறிக:
பிதா -
a)
தந்தை
b)
தாய்
c)
அம்மா
d)
மூன்றும் சரி
5.
பொருள் அறிக:
சுற்றம் -
a)
சமுதாயம்
b)
உறவினர்
c)
பணி
d)
வானம்
6.
பொருள் அறிக:
எண் -
a)
எண்ணம்
b)
கணக்கு
c)
வரைதல்
d)
சொல்
7.
எதிர்ச்சொல் அறிக
முற்பகல் x
a)
முன்பு
b)
பிற்பகல்
c)
பின்பு
d)
போ
8.
எதிர்ச்சொல் அறிக
செய் x
a)
செய்தல்
b)
கூடாது
c)
செய்யாதே
d)
வருதல்
9.
எதிர்ச்சொல் அறிக
மூத்தோர் x
a)
முன்னர்
b)
மூத்தோர்
c)
பெரியோர்
d)
இளையோர்
10.
எதிர்ச்சொல் அறிக
அமிர்தம் x
a)
மருந்து
b)
நஞ்சு
c)
தேன்
d)
மூன்றும் சரி
Reset
