WorksheetsQuiz 2
Total questions: 45
Worksheet time: 23mins
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
முன்னால் நிறுத்தவவும்.
வீதியின் உட்செல்ல தடை.
வீதி மூடப்பட்டுள்ளது.
முன்னால் சுற்று வட்டம்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
குறிப்பிட்ட பிரதேசத்தின் உச்சவேக எல்லை.
நகர எல்லையினுள் நுழைதல்.
குறிப்பிட்ட பிரதேசத்தின் சாதாரண வேகம்.
குறிப்பிட்ட வேக எல்லையின் முடிவு.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
ஓடுங்கிய வீதி முன்னால்
இரண்டு வீதிகள் முடியும் இடம் முன்னால்.
இரண்டு வீதிகள் முடியும் இடம்.
ஒடுங்கிய பாலம் முன்னால்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
வலது பக்க வளைவு முன்னால்.
முன்னால் இடது பக்கம் திரும்பவும்.
இடது பக்கம் திரும்பவும்.
இடது பக்கமான வளைவு முன்னால்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
ஒடுங்கிய பாலம் முன்னால்.
அகலம் கூடிய வாகனம் செல்ல தடை
முன்னால் வீதி ஒடுங்கியுள்ளது.
இரட்டைப் பாதை முன்னால்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
இடது பக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் வீதியில் முன்னால் இனைகின்றது.
இடது பக்கம் இருந்து வரும் வாகனங்களுக்கு முன் உரிமை.
“ப” வடிவ சந்தி முன்னால்.
பிரதான வீதி முன்னால்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
வலது பக்கம் திரும்புதல் முன்னால்.
வலது பக்க கொண்டை ஊசி வளைவு முன்னால்.
இடது பக்க கொண்டை ஊசி வளைவு முன்னால்.
முன்னால் “ப” வடிவில் திரும்ப முடியும்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
பாதசாரிகள் கடவை.
வாகனங்களை நிறுத்தி பாதசாரிகளுக்கு இடம் விடல்.
முன்னால் பாதசாரி கடவை.
பாடசாலை மாணவர்கள் கடவை முன்னால்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
நாற்சந்தி முன்னால்.
கட்டாய சுற்று வட்டம்.
வீதி மூடப்டுள்ளது.
சுற்று வட்டம் முன்னால்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
வாகனங்கள் நிறுத்தவவும் பொதிகள் ஏற்றவும் தடை.
வாகனங்கள் நிறுத்த தடை.
ஒற்றை நாட்களில் வாகனம் நிறுத்த தடை.
இரட்டை நாட்களில் வாகனங்கள் நிறுத்த தடை.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை முன்னால்.
ஒன்றுக்கொன்று குறுக்காக செல்லும் வீதிகள்.
நாற்சந்தி முன்னால்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
வீதி மூடப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்த தடை.
முந்தி செல்லல் தடை.
வாகனங்கள் உட்செல்லல் தடை.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
இடப்பக்கம் திரும்பவும்.
முன்னால் இடப்பக்கம் திரும்பவும்.
இடது பக்கமாக கடக்கவும்.
மீண்டும் இடப்பக்கம் திரும்பவும்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
நிறுத்தி வைத்தல்,பொதியேற்றரல் தடை.
நிறுத்த தடை.
உட்செல்லல் தடை.
இரட்டை நாட்களில் நிறுத்தி வைத்தல் தடை.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
குறுக்கிட்டு செல்லும் வீதிகள் முன்னால்.
வழுக்கும் தன்மையான வீதி.
உட்செல்ல,முந்திசெல்ல தடை.
முந்தி செல்லல் தடை.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
கார்,மோட்டார்சைக்கிள் நிறுத்த தடை.
மோட்டார் வாகனங்களுக்கு பாதை முடப்பட்டுள்ளது.
கார்,மோட்டார்சைக்கிள் உட்செல்லல் தடை.
கார்,மோட்டார்சைக்கிள் நிறுத்தி வைக்க முடியும்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
வாகனங்களுக்கான ஒளி சமிஞ்சை.
வழி விடவும்.
நிறுத்து.
முன்னால் சுற்று வட்டம்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
பாதுகாப்பான புகையிரதக் கடவை முன்னால்.
பாதுகாப்பான புகையிரதக் கடவை.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை முன்னால்.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
முன்னால் வைத்தியாசலை.
ஹோர்ன் ஒலி எழுப்ப தடை.
நீதி மன்றம் முன்னால்.
வீதி மூடப்பட்டுள்ளது.
இந்த வீதி சைகை குறிப்பிடுவது.
நிறை எல்லை.
சக்கர அச்சில் (அக்சல்) உள்ள நிறை எல்லை.
அகல எல்லை.
வேக எல்லை
வாகனங்கள் நிறுத்தி வைக்க முடியாத இடங்கள்.
உள், வெளி செல்லும் வழிகளுக்கு குறுக்காக.
அதிவேக நெடுஞ்சாலையில்.
பஸ்தரிப்பு இடத்திலிருந்து 30அ தூரத்தினுள்.
மேற்குறிப்பிட்ட 1,2,3, விடைகளும் சரியானது.
மூன்று ஒழுங்கைகளை (லேன்) கொண்ட பிரதானவீதியில் வலப்பக்க ஒழுங்ககை ஊடாக வாகனம் செலுத்துவது (இடது பக்கத்திலிருந்து 3வது ஒழுங்கை)
உயர் வேகத்தில் செல்லும் போது.
மற்றைய வாகனத்தை முந்தி செல்லல், வலதுபக்கம் திரும்பிசெல்லல் அல்லது ஒரு விபத்தை தடுப்பதற்காக.
மற்றைய வாகனத்தை செல்லும் போது.
வலது பக்கம் திரும்புவதுக்கு.
பெரும் தெருக்கள் சட்ட விதிமுறைக்கு அமைவாக அபாய எச்சரிக்கை சைகையில் காணப்படும் வர்ணங்கள்.
மஞ்சள் நிற பின்புலத்தில் கருப்பு நிறம் பாவிக்கப்படும்.
வெள்ளை நிற பின்புலத்தில் சிவப்பு நிறம் பாவிக்கப்படும்.
சிவப்பு, வெள்ளை, நீலம்.
சிவப்பு, வெள்ளை, கருப்பு.
நீர் ஒரு பிரதான வீதியை அண்மித்து உள்நுளையும் சந்தர்ப்பத்தில் வழிவிட வேண்டியது.
வலதுபக்கத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு.
நேராக முன்னால் வரும் வாகனங்களுக்கு.
வலது, இடது பக்கத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு.
இடது பக்கத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு.
நீர் இரவு வேளையில் வாகனம் செலுத்தும் போது தலை ஒளி விளக்கினை (ஹட்லைட்) கீழ் நோக்கி பாய்ச்சாமல் ஒரு வாகனம் உமக்கு முன்னால் வரும் எனின்.
உடனடியாக உமது வாகன தலைவிளக்கை மேல் நோக்கி பாய்ச்சவும்
வாகனத்தின் வேகத்தை குறைக்கவும் அல்லது ஓரமாக நிறுத்தவும்.
உமது வாகனத்தின் வேகத்தை குறைக்கவும்.
உமது வாகனத்தின் தலைவிளக்கை அனைக்கவும்.
வீதியின் மத்தியில் வெள்ளை நிற ஒற்றை நெடுங்கோடு காணப்படும் இடங்கள்.
அதனை குறுக்காக கடந்து, வலது பக்கம் திரும்பி செல்லலாம் ஆனால் ஒரு வாகனத்தை முந்தி செல்ல முடியாது.
அதனை குறுக்காக கடந்து ஒரு வாகனத்தை முந்தி செல்லலாம்.
அதனை குறுக்காக கடந்து, முந்தி செல்லலாம் ஆனால் வலது பக்கம் திரும்ப முடியாது.
அதன் மேல் குறுக்காக வலது பக்கம் திரும்பலாம்.
ஒரு குறுக்கு வீதியில் (சந்தி ) உமது வாகனத்தை பின்நோக்கி செலுத்தும் போது.
சந்தியில் நிறுத்தி பின்நோக்கி செலுத்தவும்.
வீதியின் மத்தியில் நிறுத்தி குறுக்கு வீதியினுள் பின்நோக்கி செலுத்தவும்.
குறுக்கு வீதியினை கடந்து தேவையான தூரத்தில் சமாந்தரமாக நிறுத்தி, பின்னர் குறுக்கு வீதியின் இடப்பக்க ஓரமாக பின்நோக்கி செலுத்தவும்.
மேற்கூறப்பட்ட 1,2,3, யாவும் சரியானது.
ஒரு வாகனத்தை முந்தி செல்ல முடியாத இடங்கள்.
ஒரு வைத்தியசாலையை நெருங்கும் போது.
ஒரு மிகவும் ஏற்றமானதும் பின்னர் சடுதியாக கீழ் இறங்கி செல்லும் ஒரு மேட்டு நிலம்.
வீதியின் மத்தியில் உடைந்த வெள்ளை கோடுகள் உள்ள இடங்கள்.
பாடசாலை முன்னால் கணப்படும் இடங்கள்.
“பாததாசரிகள் கடவை” அடையாளமிடப்பட்ட சைகை ஒன்றினை கண்டால்.
உமது வாகனத்தின் வேகத்தை குறைக்கவும்.
மஞ்சள் கோட்டை அடைவதற்க்கு முன்னர் வாகனத்தை நிறுத்தவும்.
பாததாசரிகள் பாதையை கடப்பதற்க்கு காத்திருக்கின்றனரா என்பதை அவதானிக்கவும்.
வாகன நெரிசல் காணப்படுமாயின் கவனமெடுக்கவும்.
“புறப்படுவதற்க்கு ஆயத்தமாகவும்” ஒளி சமிஞ்சை காணப்படும் எனின்.
பச்சை ஒளி சமஞ்சை விளக்கு ஒளித்தல்.
மஞ்சள் ஒளி சமிஞ்சை விளக்கு ஒளித்தல்.
மஞ்சள், சிவப்பு,பச்சை விளக்குகள் ஒன்றாக ஒளித்தல்.
சிவப்பு ஒளி சமிஞ்சை விளக்கு ஒளிர்த்தல்.
ஒரு சுற்று வட்டதில் கடைப்பிடிக்கும் அடிப்படை விதி.
இரண்டு பக்கங்களிலும் இருந்து வரும் வாகனங்களுக்கு வழிவிடவும்.
உமது இடதுபக்கத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழிவிடவும்.
உமது வலது பக்கத்திலிருந்து வரும் வாகனங்களுக்கு வழிவிடவும்.
எப்போதும் ஒரு சுற்றுவட்டத்தில் உமது இடது பக்கத்தல் உள்செல்லவும்.
ஒரு சுற்றுவட்டத்தினை ஆண்மிக்கும் போது மஞ்சள் வர்ண ஒளி சமிஞ்சை ஒளிருமெனில்.
தொடர்ந்து ஒளிரும் சமிஞ்சை ஒளிர் விளக்கின்படி செயற்படவும்.
இடது பக்கத்திலிருந்து வருபவர்களுக்கு வழி விடவும்.
வலது பக்கத்திலிருந்து வருபவர்களுக்கு வழி விடவும்.
அந்த இடம் ஒளி சமிஞ்சை விளக்கினால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.
“விட்டு விட்டு எரியும் ” மஞ்சள் வர்ண ஒளியானது ஒரு சுற்றுவட்ட ஒளிச்சமிஞ்சையில் காணப்படுமாயின்
நேராக முன்னே செல்ல முடியும்.
ஒளிவிளக்கானது உமக்கு சுற்றுவட்டத்தினை கவனிப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுவட்டத்துக்குரிய விதியானது செயலற்றதாகிவிடும்.
சுற்றுவட்டத்துக்குரிய விதியினை பின்பற்றவும்.
வாகன விபத்தொன்று இடம் பெறும் போது பொலீஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டிய காலத்தின் உச்ச எல்லை.
12 மணிகள்.
24 மணிகள்.
48 மணிகள்.
36 மணிகள்.
வீதியில் ஒரு வாகனமானது விபத்தொன்றை சந்திக்கும் போது.
விபத்து நடைபெற்ற இடத்தை விட்டு வாகனத்தை அகற்ற முடியாது.
மற்றைய வாகனங்களின் பிரயானத்தை கருத்தில் கொண்டு வாகனத்தை வீதியின் ஓரத்திற்கு கொண்டு செல்லலாம்.
வீதியின் வாகனத்தின் நிலையை அடையாளமிட்ட பின்னர், காயமடைந்தவர்களை கொண்டு செல்வதற்கு அவ்வாகனத்தை பாவிக்க முடியும்.
எந்த காரணத்தையிட்டும் வாகனம் நகர்த்தப்பட முடியாது.
வீதியில் பயணம் செய்வதற்கு தகுதியான வாகனம் என்பதால் விளங்கிக் கொள்வது.
செல்லுபாடியாகும் காப்புறுதி சான்றிதழ், வரி அனுமதிபத்திரம் என்பவற்றை மாத்திரம் வாகனம் கொண்டிருத்தல் போதுமாதாகும்.
நல்லநிலையமில் முழமையான கட்டுப்பாட்டில் (ஸ்டியரிங்) பிரேக், ரயர்கள் கொண்டித்தல் போதுமானதாகும்.
ஒரு சாரதியின் முழுமையான கட்டுப்பாட்டில் வாகனத்தை செலுத்தக் கூடியதாக இருந்தல் வேண்டும்.
வாகனத்தின் சகல பாகங்களும் கட்டாயம் நல்ல இயக்க நிலையில் இருப்பதுடன் செல்லுபடியாகும் காப்புறுதி சான்றிதழ், வரி அனுமதிப்பத்திரம் மற்றும் தேவைப்படும் ஆவனங்கள் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு சமிஞ்சைனால் கட்டுப்படுத்தப்படும் சந்தி பிரதேசங்களில் “சந்தி பெட்டி” குறியீடு வரைவதன் நோக்கம்.
சந்தியின் வலதுபக்கம் திரும்பும் வேளை தவிர எந்த வேளையிழும் வாகனம் உட்செல்வதற்க்காக.
பச்சை நிற ஒளி சமிஞ்சை வேளையில் வாகன நெரிசல் காரணமாக முன்னால் தடை ஏற்பட்டிருப்பின் வாகனங்கள் சந்தியின் உட்கொள்வதை தடுப்பதற்கான எச்சரிக்கை வழங்குவதற்காக.
சந்திகளில் எப்போதும் வாகன நெரிசலினால் தடை ஏற்படும் என்பதை குறிப்பதற்காக.
சாரதிகளுக்கு சந்தி ஒன்று இருப்பதை உணர்த்துவதற்காக.
ஒரு வாகனத்தை முந்தி செல்ல முற்படும் நீர் முதலாவதாக செய்ய வேண்டியது.
வாகனத்தின் பின்புறத்தை கண்ணாடி ஊடக அவதானித்தல்.
உமது வேகத்தை சரியான முறையில் சீர்செய்தல்.
சமிஞ்சை விளக்கை ஒளிரவிடல்.
சரியான ஒழுங்கையினுள் வாகனத்தை செலுத்தவும்.
ஒரு வாகனம் உமது வாகனத்தை முந்தி செல்ல இருப்பதனை அவதானிதால் நீர் செய்ய வேண்டியது.
வாகனத்தை வீதியின் மத்திய பகுதிக்கு கொண்டு சென்று வேகத்தை அதிகரித்தல்.
அந்த வாகனத்தை பற்றி கவனம் எடுக்காது விடல்.
வேகத்தை அதிகரிக்காமல் முந்தி செல்வதற்குரிய அவரது இடத்தை வழங்கி முந்தி செல்லவிடல்.
வாகனத்தின் வேகத்தை அதிகரித்து மிக வேகமாக செல்லல்.
நடைபாதையினை பிரிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் கோடுவரையப்பட்டிருப்பின் அவ்விடங்களில்.
வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாது.
வாகனகளை நிறுத்தி வைக்க முடியும்.
இடது பக்க சல்லுகள் இரண்டு நடைபாதையில் இருக்குமாறு நிறுத்திவைக்க முடியும்.
பிரதான பாதையின் ஓரத்தினை இது குறிக்கும்.
ஒரு மோட்டார் கார் (மனுவல்) ஒன்றில் “கிளச் வழுக்குதல்” இருப்பதனை எவ்வாறு அறியலாம்.
கியர் போடுவது கடினமாக இருக்கும்.
கியரை மாற்றி கிளச்சை எஞ்சினுடன் இணைத்து இயக்கும் போது எஞ்சின் அதிகமாக ரேஸ் ஆகும்.
கியர் போடும் போது வித்தியாசமான ஒலி கேட்கும்.
கியரை போட்டு கிளச் லிவரை விடுவிக்கும் போது வாகனதில் உதறல் ஏற்படும்.
ஒரு மோட்டார் வாகனத்தில் நீர்பம்பியினது தொழில்பாடு.
எஞ்சினுள் நீர்சுற்றோட்டத்தை ஏற்படுத்தல்.
நீரை குளிர்வடைய செய்தல்.
எஞ்சினை குளிர்வடைய செய்தல்.
எஞ்சினுள் எண்ணெய் சுற்றோட்டத்தை இலகுவாக்கல்.
ஒரு மோட்டார் வாகனத்தின் முன்பக்க சில்லுகள் நடுங்குதல் அல்லது அதிர்தலுக்கான காரணம்.
முன் பக்க சில்லுகளில் சமனற்ற காற்று அழுத்தம்.
வித்தியாசமான அளவுகளில் முன்பக்க ரயர்கள் பொருத்தப்படல்.
முன்பக்க சில்லுகளில் குறைவான காற்றழுத்தம் காணப்படல்.
சுக்கான தொகுதியில் (ஸ்ரியரிங்) உள்ள பாகங்களின் தேய்வு.
ஒரு வாகனத்தின் பிரேக்கினை சடுதியாக பிரயோகிக்கும் போது ஒருபக்கமாக இழுபட்டு செல்வதற்கான காரணம்.
சுக்கான் தொகுதியில் பாகங்கள் தேய்வடைந்துள்ளமை.
பிரேக் லைனர் அதிகமாக தேய்வடைந்துள்ளமை.
பிரேக் சரியாக சீராக்கப்படாமை.
பிரேக் படலில் அளவுக்கு அதிகமான தூரம் பிடிமானம் இல்லாமை.
ஒரு வாகனம் வழுக்கி செல்லுதலை குறைபதற்கு.
கியரினால் வேகத்தை கட்டுப்படுத்தி கவனமாக சுக்கானை (ஸ்யரிங்) வழுக்கும் திசையில் திருப்புதல்.
பிரேக்கை பாவிக்காமல் வழுக்கி செல்லும் திசைக்கு எதிர் திசையில் சுக்கானை திருப்புதல்.
வழுக்கி செல்வதை கட்டுப்படுத்த சடுதியாக பிரேக் பாவித்தல்.
வாகனம் வழுக்கி செல்ல தொடங்கினால் எந்த விதத்திலும் அதை குறைக்க முடியாது.
