wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அன்றாட வாழ்வில் வேதியியல் எட்டாம் வகுப்பு

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றுள் எது அதிக ஆற்றலைத் தரும் நிலக்கரி?

a)

b)

c)

d)

2.

மேற்கண்ட படத்திலுள்ள ஹைட்ரோ கார்பனின் பெயர் என்ன?

a)

ஈத்தேன்

b)

புரோப்பேன்

c)

பியூட்டேன்

d)

மீத்தேன்

3.

உற்பத்தி வாயு என்பது எதன் கலவையாகும்?

a)

கார்பன் டைஆக்சைடும் ஆக்சிஜனும்

b)

கார்பன் டை ஆக்சைடும் நைட்ரஜனும்

c)

கார்பன் மோனாக்சைடும் நைட்ரஜனும்

d)

கார்பன் மோனாக்சைடும் ஆக்சிஜனும்

4.

வாயு கசிவை அறிவதற்காக எல்பிஜி வாயுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் எது?

a)

மெத்தனால்

b)

எத்தனால்

c)

மெர்காப்டன்

d)

கற்பூரம்

5.

பெட்ரோலியம் என்பது (a)   முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது

6.

ஒரு எரிபொருளின் கலோரி மதிப்பு (a)