Worksheetsவரலாறு ஆய்வுநெறி ஆண்டு 4
Total questions: 8
Worksheet time: 4mins
வரலாற்று ஆய்வுநெறி எதற்காக நடத்தப்படுகின்றது ?
வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தகவல்களைத் திரட்டுவதற்கு.
நடந்த வரலாற்று நிகழ்வுகளை நிருபிக்க
நேர்காணல்வழி தகவல் திரட்டுவதற்கு
எழுத்து, படங்கள் ஆகியவற்றின்வழி தகவல்களைப் பெறுவதற்கு.
இதில் எது ஆய்வுநெறி அல்ல?
அகழ்வாராய்ச்சி
பாடல்
வாய்மொழி
எழுத்து
அகழ்வாராய்ச்சி முறை என்பது ?
வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தகவல்களைத் திரட்டுதல்
நிகழ்வைப் பிறர் மூலம் தகவல்களைக் கேள்வியுற்றவராகவோ இருப்பர்
நேர்காணல்வழி தகவல் திரட்டுவது வாய்மொழி முறையாகும்
எழுத்து, படங்கள் ஆகியவற்றின்வழி தகவல்களைப் பெறுவது.
அகழ்வாராய்ச்சி முறைவழி கிடைக்கப்பெறும் பொருட்கள் யாவை?
புதைபடிவம்
மட்பாண்டம்
தவளை
உலோகப் பொருட்கள்
வாய்மொழி முறையானது...........
நேர்காணல்வழி தகவல் திரட்டுவது
எழுத்து, படங்கள் ஆகியவற்றின்வழி தகவல்களைப் பெறுவது.
வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தகவல்களைத் திரட்டுதல்
நேர்கணல் செய்யும் நபரை என்னவென்று அழைப்பர்?
முதல் நபர்
மூலநபர்
கடைசி நபர்
இடை நபர்
எழுத்து முறை தகவல்களை எவ்வாறு பெறலாம்?
நேர்காணல்வழி தகவல் திரட்டுவது
எழுத்து, படங்கள் ஆகியவற்றின்வழி தகவல்களைப் பெறுவது.
தோண்டித் தேடுதல்வழி மேற்கொள்ளப்படும்.
இதில் எது எழுத்து முறையில் கிடைக்கப்பெறும் பொருட்கள் அல்ல?
குகைச்சுவர்
குப்பை
மரக்கட்டை
பாறை
