NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் எழுத்து
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்படும்?
a)
2
b)
3
c)
4
d)
5
2.
உயிர் எழுத்துக்கள் எத்தனை?
a)
216
b)
12
c)
1
d)
18
3.
"வா"
இது குறிலா நெடிலா?
a)
குறில்
b)
நெடில்
c)
இரண்டும் இல்லை
4.
"த்"
இது குறிலா நெடிலா?
a)
குறில்
b)
நெடில்
c)
இரண்டும் இல்லை
5.
க்+இ= ?
a)
கீ
b)
க
c)
கா
d)
கி
6.
3 வகையான மெய் எழுத்துக்களில் "ப்" என்பது எந்த வகையைச் சேர்ந்தது?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
7.
3 வகையான மெய் எழுத்துக்களில் "வ்" என்பது எந்த வகையைச் சேர்ந்தது?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
8.
3 வகையான மெய் எழுத்துக்களில் "ந்" என்பது எந்த வகையைச் சேர்ந்தது?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
9.
எத்தனை உயிர்மெய் எழுத்துகள் உள்ளன?
a)
247
b)
214
c)
216
d)
18
10.
ஆயுத எழுத்து எந்த எழுத்து?
a)
ஃ
b)
இ
c)
ஔ
d)
ஊ
Reset
