Font size
Worksheetsஅண்டம்
Total questions: 11
Worksheet time: 7mins
எரிபொருள் கலங்கள் , இறைப்பான்கள் மற்றும் எரியூட்டும் அறை ஆகியவற்றைக் கொண்டுள்ள அமைப்பு எது ?
கட்டமைப்பு அமைப்பு
பணிச்சுமை அமைப்பு
வழிகாட்டு அமைப்பு
உந்துவிசை அமைப்பு
எந்த அமைப்பு உணர்விகள் ,கணினிகள், ரேடார் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது?
கட்டமைப்பு அமைப்பு
பணிச்சுமை அமைப்பு
வழிகாட்டு அமைப்பு
உந்துவிசை அமைப்பு
சூரியன் எந்தெந்த வாயுவால் நிரம்பியுள்ளது?
ஹீலியம் மற்றும் நியான்
நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன்
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
ஹைட்ரஜன் மற்றும் நியான்
சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோள் எது ?
பூமி
புதன்
வெள்ளி
நெப்டியூன்
எந்த கோள் பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும்?
(a)
நிலவிற்குப் பிறகு வானத்தில் தெரியும் மிகப்பிரகாசமாக வான்பொருள் எது?
வெள்ளி
சனி
புதன்
வியாழன்
நம் சூரியமண்டலத்தில் காணப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது (a) ஆகும்
எந்த கோளில் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது?
புதன்
வெவ்வாய்
சனி
பூமி
எரிபொருள் கலங்கள் , இறைப்பான்கள் மற்றும் எரியூட்டும் அறை ஆகியவற்றைக் கொண்டுள்ள அமைப்பு எது ?
கட்டமைப்பு அமைப்பு
பணிச்சுமை அமைப்பு
வழிகாட்டு அமைப்பு
உந்துவிசை அமைப்பு
சிவப்புக் கோள் என அழைக்கப்படும் கோள் எது?
வெள்ளி
செவ்வாய்
நெப்டியூன்
சனி
புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் (a) ஆகும்
