wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 5

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பழமொழியை நிறைவு செய்க.

ஆழம் அறியாமல் ___________ _____________ .

a)

காலை விடாதே

b)

சேற்றிலே ஒரு கால்

c)

அணை போடு

2.

பழமொழியை நிறைவு செய்க.

_____________ ஒரு கால் ____________ ஒரு கால்

a)

ஆழம், வெள்ளம்

b)

ஆழம்,சேற்றிலே

c)

ஆற்றிலே, சேற்றிலே

3.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

4.

பின்வரும் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

a)

வெள்ளம் வருமுன் அணை போடு

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

5.

இப்படம் குறிக்கும் பழமொழி யாது?

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

6.

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

a)

•வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

b)

•நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

c)

ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது.

7.

பலர் நன்கு சிந்தித்துச் செயல்படாததால் இணைய பணமோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.

இக்கூற்றுக்குப் பொருத்தமான பழமொழி யாது ?

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

வெள்ளம் வருமுன் அணை போடு

8.

காவியன் நன்கு விசாரிக்காமல் நண்பர்களைப் பின் தொடர்ந்து தனியார் பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வியைத் தொடர்ந்தான். கட்டணத்தைச் சமாளிக்க முடியாமல் உயர்க்கல்வியைப் பாதியிலே நிறுத்தி விட்டான்.

a)

வெள்ளம் வருமுன் அணை போடு

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்