wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sathya

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

செடி வகை சேர்ந்தது

a)

வெண்டி

b)

பனை

c)

தென்னை

d)

பாகல்

2.

தேசிய கொடியில் பச்சை நிறம் குறிப்பது

a)

தமிழர்

b)

சிங்களவர்

c)

முஸ்லிம்

d)

பறங்கியர்

3.

பாடசாலையின் தலைவர்

a)

ஆசிரியர்

b)

பகுதி தலைவர்

c)

மாணவத் தலைவர்

d)

அதிபர்

4.

இப்படம் குறிப்பது

a)

WW கன்னங்கரா

b)

DS சேனநாயக்கா

c)

சேர் பொன் இராமநாதன்

d)

ஆதர் சி கிளாக்

5.

இதன் பயன்பாடு

a)

பானம் தயாரிக்க

b)

தளபாடம் தயாரிக்க

c)

விறகு

d)

பசளை

6.

ஆகாயத்தில் செல்வது

a)

கார்

b)

பேருந்து

c)

ஆகாய விமானம்

d)

உந்துருளி

7.

தச்சன் பயன்படுத்தும் உபகரணம்

a)

மண்வெட்டி

b)

கோடரி

c)

சுத்தியல்

d)

கத்தி

8.

எமது நாடு ............... ஆகும்

a)

இலங்கை

b)

இந்தியா

c)

பாகிஸ்தான்

d)

பூட்டான்

9.

தமிழர் கொண்டாடும் பண்டிகை எது

a)

புது வருட பிறப்பு

b)

கிறிஸ்மஸ்

c)

நோன்பு

d)

ஈஸ்டர்

10.

கிறிஸ்தவர்களின் வழிபாட்டு நூல் எது

a)

குர்ஆன்

b)

பைபிள்

c)

பகவத் கீதை

d)

திரிபீடகம்