Worksheetsஒரு மதிப்பெண்
Total questions: 10
Worksheet time: 10mins
பாண்டிய
மன்னனின் மகள் யார்?
(a)
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்று கூறியவர் யார்?
(a)
வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
காண், சிரி, படி, தடு
(a)
‘மெத்த வணிகல ன்’ என்னும் தொடரில் தமிழழகனா ர் குறிப்பிடுவது-
(a)
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்த ொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது -
(a)
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை -
(a)
'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும்
வினையாலணையும் பெய ரும் முறையே -
பாடிய; கேட்டவர்
ஆ) பாடல்; பாடிய
கேட்டவர்; பாடிய
ஈ) பாடல்; கேட்டவர்
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் -
(a)
கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
(குவியல், குலை, மந்தை, கட் டு)
சொல் கூட்டப்பெயர் சொல் கூட்டப்பெயர்
கல் புல்
பழம் ஆடு
(a)
துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
(a)
