Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 4
Total questions: 26
Worksheet time: 23mins
சீனர்கள் தங்கள் புத்தாண்டின்போது _______ நிறத்திலான பணப்பையைத் தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவர்.
கீழ்க்கண்ட சூழலில் நீ என்ன செய்வாய் ?
சூழலுக்கு ஏற்ற விடையைத் தெரிவு செய்க. இரவு நேரத்தில் யாரோ இருவர் உன் எதிர்வீட்டுச் சாளரத்தின்வழி வீட்டினுள் நுழைவதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய் ? ( இரண்டு விடைகளைத் தெரிவு செய்க)
நன்றியின்மையால் ஏற்படும் விளைவுகளில் மூன்றனைத் தெரிவு செய்யவும். ( 3 விடைகள்)
பற்றுதல் ஏற்படாது
மீண்டும் உதவ மனம் இருக்காது
மரியாதைக் குறைவு ஏற்படும்
அன்பு மேலிடும்
பிற இனத்தைச் சேர்ந்த அண்டை அயலாரின் பண்பாட்டை __________
கிறிஸ்துவ சமயத்தினர் தங்கள் வழிபாட்டிற்காக __________ செல்வர்.
தேவாலயம்
கோவில்
பள்ளிவாசல்
சீனக் கோவில்
அண்டை அயலாரின் உதவியைப் பெற்றவுடன் முதலில் நாம் ________ கூற வேண்டும்.
வணக்கம்
வாழ்த்து
நன்றி
முகமன்
சீனர்கள் தங்கள் புத்தாண்டின்போது _______ நிறத்திலான பணப்பையைத் தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவர்.
மஞ்சள்
நீலம்
பச்சை
சிவப்பு
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது இந்துக்களின் பண்டிகை அல்ல ?
கார்த்திகை
வைசாகி
பொங்கல்
சித்திரைத் திருநாள்
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மருத்துமனை போன்ற அவசர உதவிகளுக்கு நாட வேண்டிய தொடர்பு எண்___
123
999
222
001
கீழ்க்கண்ட சூழலில், சிறுவன் ஒருவன் பொது விளையாட்டுத் திடலை நாசப்படுத்துவதைக் காண்கிறாய். நீ என்ன செய்வாய் ?
பிடித்துத் தண்டிப்பேன்
அவனுடன் சேர்ந்து கொள்வேன்
அறிவுரை கூறுவேன்
ஆசிரியரிடம் அழைத்துச் செல்வேன்
அண்டை அயலாரின் வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் மதிக்கும் முறைகளில் மூன்றனை அடையாளமிடவும். ( 3 விடைகள்)
அழைப்பை ஏற்றுச் செல்லுதல்
இடையூறு ஏற்படுத்தாமல் இருத்தல்
வழிபாட்டில் தடை செய்தல்
இன்முகத்துடன் வரவேற்றல்
தாடாவ் கெ அமாத்தான் பண்டிகையின்போது கடாசான், டூசுன் பூர்விகக் குடியினர் ____________ சக்தியை வழிபடுகின்றனர்
காட்டு
சூரிய
நெல் விளைச்சல்
முன்னோர்களின்
கீழே கொடுக்கப்பட்ட படம் காட்டும் நன்னெறிப் பண்பு என்ன ?
Loading image…
உயர்வெண்ணம்
கடமையுணர்வு
நன்றி நவில்தல்
நன்மனம்
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில் அண்டை அயலாருடன் கடமையுணர்வு மேற்கொள்ளும் படங்களில் ஒன்றனைத் தெரிவு செய்க.
படம் 1
படம் 2
படம் 3
படம் 4
அண்டை அயலார் கூறும் அறிவுரைகளை _______ நடக்க வேண்டும்.
மதித்து
விலக்கி
புறக்கணித்து
மறந்து
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களில் அண்டை அயலாருடன் கடமையுணர்வு மேற்கொள்ளும் படங்களில் ஒன்றனைத் தெரிவு செய்க.
படம் 1
படம் 2
பட
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மருத்துமனை போன்ற அவசர உதவிகளுக்கு நாட வேண்டிய தொடர்பு எண்___*
பிற இனத்தைச் சேர்ந்த அண்டை அயலாரின் பண்பாட்டை ________________ நடந்து கொள்ள வேண்டும்.*
கவனித்து
போற்றி
மறந்து
மதித்து
'தொழுகை', 'சலாம்' போன்றவை _____________ இனத்தவரின் பண்டிகைகளோடு தொடர்புடையதாகும்.
சீனர்கள்
தமிழர்கள்
மலாக்காரர்கள்
இபானியர்
அண்டை அயலாரின் உதவியைப் பெற்றவுடன் முதலில் நாம் ________ கூற வேண்டும்.
வணக்கம்
வாழ்த்து
நன்றி
முகமன்
அண்டை அயலாருக்கு உதவுவதன் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. அதில் பிழையானதைத் தெரிவு செய்க.
ஒற்றுமை வலுப்படும்
பணம் கிடைக்கும்
உறவு வலுப்படும்
பகைமை ஒழியும்
அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நடப்பதன் மூலம் __________________ ( 3 விடைகளைத் தெரிவு செய்யவும்)
காவல் நிலைத்திற்குத் தகவல் தெரிவிப்பேன்.
உன்னிப்பாகக் கவனிப்பேன்
பெற்றோருக்குத் தெரியப்படுத்துவேன்
விரட்டிச் சென்று பிடிப்பேன்
கீழ்க்கண்ட சூழலில் நீ என்ன செய்வாய் ?
Loading image…
பூனையைப் பத்திரமாக கீழே இறக்குவேன்.
பூனைக் கீழே தள்ளி விடுவேன்.
பூனை வலையில் விழ வைப்பேன்.
பூனையோடு சேர்ந்து குதிப்பேன்.
உன் அண்டை அயலார் விடுமுறைக்கு வெளியே சென்று விட்டனர். அவர்கள் இல்லாத சமயத்தில் எவ்வாறு உதவலாம் என்பதில் மூன்றனைத் தெரிவு செய்க. ( 3 விடைகள்)*
