NEW
Font size
S
M
L
XL
WorksheetsX-எண்களும் தொடர் வரிசைகளும்(TM)
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு , தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r , a= b q +r என்றவாறு அமையுமானால் , இங்கு r ஆனது
a)
1<r<b
b)
0<r<b
c)
0≤r<b
d)
0<r≤b
2.
யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தை பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
a)
0,1,8
b)
1,4,8
c)
0,1,3
d)
1,3,5
3.
65 மற்றும் 117 இன் மீ. பொ. வ - வை 65m-117 என்ற வடிவில் எழுதும் போது, m இன் மதிப்பு
a)
4
b)
2
c)
1
d)
3
4.
1729- ஐ பகா காரணி படுத்தும்போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
a)
1
b)
2
c)
3
d)
4
5.
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட )அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்
a)
2025
b)
5220
c)
5025
d)
2520
6.
74k= -------(மட்டு 100)
a)
1
b)
2
c)
3
d)
4
7.
F1=1, F2=3 மற்றும் Fn = Fn-1+Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
a)
3
b)
5
c)
8
d)
11
8.
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில், பின்வரும் எண்களில் எது இந்த கூட்டுத்தொடர் வரிசையில் அமையும்?
a)
4551
b)
10091
c)
7881
d)
13531
9.
ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும், 7வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர் வரிசையின் 13வது உறுப்பு
a)
0
b)
6
c)
7
d)
13
10.
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16வது உறுப்பு 'm' எனில், அந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்
a)
16 m
b)
62 m
c)
31 m
d)
231m
11.
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர் வரிசையின் எத்தனை உறுப்புகளை கூட்டினால், அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
a)
6
b)
7
c)
8
d)
9
12.
A = 265 மற்றும் B = 264+263+262+....+20 எனக் கொடுக்கப்பட்டு உள்ளது . பின்வருவனவற்றில் எது உண்மை ?
a)
B ஆனது A ஐ விட 264 அதிகம்
b)
A மற்றும் B சமம்
c)
B ஆனது A ஐ விட 1 அதிகம்
d)
A ஆனது B ஐ விட அதிகம்
13.
163,81,121,181,.... என்ற தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு
a)
241
b)
271
c)
32
d)
811
14.
t1, t 2,t3,....என்பது ஒரு கூட்டு தொடர் வரிசை எனில், t6,t12,t18,.... என்பது
a)
ஒரு பெருக்குத் தொடர் வரிசை
b)
ஒரு கூட்டுத் தொடர் வரிசை
c)
ஒரு கூட்டுத் தொடர் வரிசை அல்ல, பெருக்கு தொடர் வரிசை அல்ல
d)
ஒரு மாறிலித் தொடர்வரிசை
15.
(13+23+33+...+153)−(1+2+3+...+15) யின் மதிப்பு
a)
14400
b)
14200
c)
14280
d)
14520
Reset
