Font size
WorksheetsTN +2 Chemistry volume 1 TM 1-4
Total questions: 78
Worksheet time: 39mins
பாக்ஸைட்டின் இயைபு
AlO2 3
Al2 O3 nH2 O
Fe2 3 O H2O .2
இவை எதுவுமல்ல
ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A)ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (A)ஆனது
CO2
SO3
SO2
H2 S
பின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination ) குறிப்பிடுகின்றது?
2Zn + O 2ZnO 2 →
2ZnS + 3O 2ZnO + 2SO 2 2
MgCO3 →MgO + CO2
(அ) மற்றும் (இ)
கார்பனைக் கொண்டு உல�ோகமாக ஒடுக்க இயலாத உல�ோக ஆக்ஸைடு
PbO
Al2 O3
ZnO
FeO
ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உல�ோகம்
Al
Ni
Cu
Zn
தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
CS2 மற்றும் H2 S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் ΔGf 0 மதிப்பு அதிகம்
சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு ΔGr 0 மதிப்பு எதிர்க்குறியுடையது.
சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.
உலோகம் சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும்
உல்ப்ரமைட் (Worframite) தாதுவை வெள்ளீயக்கல்லில் (tinstone) இருந்து பிரித்தெடுக்கும் முறை
உருக்குதல்
காற்றில்லாச் சூழலில் வறுத்தல்
வறுத்தல்
மின்காந்தப் பிரிப்பு முறை
பின்வருவனற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது?
Zn(s) + Cu2+(aq)→ Cu(s) + Zn2+(aq)
Cu(s) + Zn2+(aq) →Zn(s) + Cu (aq)2+
Cu(s) + 2Ag (aq)→ 2Ag(s) + Cu (aq)+ 2+
Fe(s) + Cu2+(aq) Cu(s) + Fe2+(aq) →
பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது?
இரும்பு
லெட்
சோடியம்
சில்வர்
இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது?
தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற
கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற
கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற
மேற்கண்டுள்ள அனைத்தும்
பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?
மேக்னடைட்
ஹேமடைட்
கலீனா
கேசிட்டரைட்
அலுமினாவிலிருந்து, மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிரித்தெடுத்தலில் கிரையோலைட் சேர்க்கப்படுவதன் காரணம்
அலுமினாவின் உருகு நிலையினைக் குறைக்க
அலுமினாவிலிருந்து மாசுக்களை நீக்க
மின் கடத்துத் திறனைக் குறைக்க
ஒடுக்கும் வேகத்தினை அதிகரிக்க
ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை
கார்பன் ஒடுக்கம்
வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல்(Ag)
மின்வேதி செயல்முறை
அமிலக் கழுவுதல்
சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல்.
வாலை வடித்தல் (Distillation)
புலதூய்மையாக்கல் (Zone refining)
துத்தநாகத்துடன் (Zinc) உலோகம் இடப்பெயர்ச்சி வினை
நீர்மமாக்கல் (liquation)
எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகம் பயன்படுத்த முடியும்?
Fe
Cu
Mg
Zn
சிர்கோனியத்தினை (Zr) தூய்மையாக்கலில் பின்வரும் வினைகள் பயன்படுகின்றன. இம்முறை பின்வருமாறு அழைக்கப்படுகிறது.
உருக்கிப் பிரித்தல்
வான்ஆர்கல் முறை
புலத்தூய்மையாக்கல்
மான்ட் முறை
உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று
வேதிக்கழுவுதல்
வறுத்தல்
நுரைமிதப்பும் முறை
(அ) மற்றும் (இ)
பின்வருவனவற்றுள் சரியல்லாத கூற்று எது?
நிக்கல் மான்ட் முறையில் தூய்மையாக்கப்படுகிறது.
டைட்டேனியம் வான் ஆர்கல் முறைப்படி தூய்மையாக்கப்படுகிறது.
ஜிங்க் பிளன்ட் (ZnS) நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
தங்கத்தை பிரித்தெடுக்கும் உலோகவிய
மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?
தூயகாப்பர்
தூய்மையற்ற காப்பர்
கார்பன் தண்டு
பிளாட்டினம் மின்வாய்
பின்வருவனவற்றுள் எந்த வரைபடம்? எலிங்கம் வரைபடத்தினைக் குறிப்பிடுகிறது.
ΔS Vs T
Δ G Vs T 0
ΔG Vs 1T0
ΔG Vs T0 2
எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு
∆ ∆S T 0 எதிர்குறியுடையது
∆ ∆ G0 நேர்குறியுடையது
∆ ∆ G T 0 எதிர்குறியுடையது
∆ ∆ G T 0 ஆரம்பத்தில் நேர்குறியுடையது 700˚C க்குமேல் ∆ ∆ G T 0 எதிர்குறியுடையது.
பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல?
Cr2 3 O + 2Al → Al O2 3 + 2Cr
Al2 3 O + 2Cr → Cr O2 3 + 2Al
3TiO2 + 4Al→ 2 Al2 3 O + 3Ti
இவை எதுவுமல்ல
எலிங்கம் வரைபடத்தைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது.
CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.
CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது.
உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வெப்பநில
போராக்ஸின் நீர்க் கரைசலானது
நடுநிலைத் தன்மை உடையது
அமிலத் தன்மை உடையது
காரத் தன்மை உடையது
ஈரியல்புத் தன்மை கொண்டது
போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு (NEET)
இடப்பெயர்ச்சி அடையும் தன்மையுடைய H+ அயனியைக் கொண்டுள்ளது
புரோட்டானைத் தரவல்லது
புரோட்டானுடன் இணைந்து நீர்மூலக்கூறினைத் தருகிறது
நீர்மூலக்கூறிலிருந்து OH- அயனியை ஏற்றுக் கொண்டு, புரோட்டானைத் தருகிறது.
பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல?
B2 H 6
B3 H 6
B4 H 10
இவை எதுவுமல்ல
பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது?
(a)
பின்வருவனவற்றுள் புவி மேலடுக்கில் அதிக அளவில் காணப்பெறும் உலோகம் எது?
அலுமினியம்
கால்சியம்
மெக்னீசியம்
சோடியம்
டை போரேனில், வளைந்த பால பிணைப்பில் (வாழைப்பழ பிணைப்பு) ஈடுபட்டுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
ஆறு
இரண்டு
நான்கு
மூன்று
பின்வரும் p-தொகுதி தனிமங்களில், சங்கிலித் தொடராக்கல் பண்பினைப் பெற்றிருக்காத தனிமம் எது?
கார்பன்
சிலிக்கன்
காரீயம்(lead)
ஜெர்மானியம்
C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன்
sp3 இனக்கலப்புடையது
sp இனக்கலப்புடையது
sp2 இனக்கலப்புடையது
பகுதியளவு sp2 மற்றும் பகுதியளவு sp3 இனக்கலப்புடையது
கார்பனின் ஹைட்ரைடுகளில், கார்பனின் ஆக்சிஜனேற்ற நிலை
+4
-4
+3
+2
சிலிக்கேட்டுகளின் அடிப்படை வடிவமைப்பு அலகு(NEET)
(SiO3 )2−
(SiO4)2−
(SiO)−
(SiO4 )4−
பின்வருவனவற்றுள், அதிக மூலக்கூறு நிறையுடைய சிலிக்கோன் பலபடியினுடைய ஒருபடியாக(monomer) இல்லாதது எது?
Me3 SiCl
PhSiCl3
MeSiCl3
Me2 SiCl2
பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது?
கிராபைட்
கிராஃபீன்
ஃபுல்லரீன்
உலர்பனிக்கட்டி(dry ice)
வைரத்தில் உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றதனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்
நான்முகி
அறுங்கோணம்
எண்முகி
இவை எதுவுமல்ல
பின்வருவனவற்றுள் சரியில்லாத கூற்று எது?
பெரைல் ஒரு வளைய சிலிக்கேட்டாகும்.
MgSiO4 ஒரு ஆர்த்தோ சிலிக்கேட்டாகும்.
[SiO4] 4- ஆனது சிலிக்கேட்டுகளில் அடிப்படை வடிவமைப்பு அலகாகும்.
பெல்ஸ்பர் ஆனது அலுமினோ சிலிக்கேட் அல்ல.
டியூராலுமினியம் என்பது பின்வரும் எந்த உலோகங்களின் உலோகக்கலவை
Cu,Mn
Cu,Al,Mg
Al,Mn
Al,Cu,Mn,Mg
அணுக்கரு உலைகளில் பாதுகாப்புக் கவசம் மற்றும் கட்டுப்படுத்தும் தண்டாக பயன்படும் சேர்மம் எது?
உலோக போரைடுகள்
உலோக ஆக்சைடுகள்
உலோக கார்பனேட்கள்
உலோக
42. பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.
Al < Ga < In < Tl
Tl < In < Ga < Al
In < Tl < Ga < Al
Ga< In < Al < Tl
43. பின்்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?
நெஸ்லர் காரணி
IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்்பபாய்வு
IIIம் தொகுதி காரமூலங்களை கண்்டறியும் பகுப்பாய்வு
டாலன்ஸ் வினைப்பொருள்
44. நைட்ரஜனைப் பொருத்து சரியானது எது?
குறைந்த எலக்ட்ரரான் கவர்தன்மமை உடையதனிமம்
ஆக்சிஜனைக் காட்டிலும் குறைவான அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
d-ஆர்ப்பிட்டடால்கள் உள்ளன.
தன்னுடன் pπ-pπ பிணைப்பபை உருவாக்கும் தன்மமையைப் பெற்றுள்ளது.
தனிம வரிசை அட்்டவணையில், 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்்ட்ரரான் அமைப்பு
1s2 2s2 2p4
1s2 2s2 2p3
1s2 2s2 2p6 3s2 3p2
1s2 2s2 2p6 3s2 3p3
(A) என்ற திண்மம் நீர்த்த வலிமைமிகு NaOH கரைசலுடன் வினைபுரிந்து அருவருக்கத்தக்க மணமுடைய வாயு (B)ஐத் தருகிறது. (B) யானது காற்றில் தன்னிச்சசையாக எரிந்து புகை வளையங்களை உருவாக்குகிறது. (A) மற்றும் (B) முறையே
P4 (சிவப்பு) மற்றும் PH3
P4 (வெண்மமை) மற்றும் PH3
S8 மற்றும் H2 S
P4 (வெண்மமை) மற்றும் H2 S
PCl3 ன் நீராற்்பகுப்பால் உருவாவது
H3 PO3
PH3
H3 PO4
POCl3
P4O6 ஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது
H3 PO3
H4 P2 O7
HPO3
H3 PO4
பைரோபாஸ்பரஸ் அமிலத்தின் (H4P2O5) காரத்துவம்
4
2
3
5
ஒரு ஆர்தத்ததோ பாஸ்பபாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மமாலிட்டி
6N
4N
2N
இவை எதுவுமல்்ல
கூற்று: குளோோரின் வாயுவைக் காட்டிலும் ஃபுளுரினின் பிணைப்பு பிளவு ஆற்றல் அதிகம். காரணம்: குளோோரினானது, ஃபுளுரினைக் காட்டிலும் அதிக எலக்ட்ரரான் விலக்கு விசையினைப் பெற்றுள்ளது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?
Cl2
F2
Br2
l2
ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மமையின் சரியான வரிசை எது?
HI > HBr > HCl > HF
HF > HCl > HBr > HI
HCl > HF > HBr > HI
HI > HCl > HF > HBr
பின்்வரும் சேர்்மங்்களில் உருவாக வாய்ப்பில்்லலாத சேர்்மம் எது?
XeOF4
XeO3
XeF2
NeF2
மிக எளிதாக திரவமாக்்க இயலும் வாயு எது?
Ar
Ne
He
Kr
XeF6ன் முழுமையான நீராற் பகுப்பினால் உருவாவது
XeOF4
XeO2 F2
XeO3
XeO2
பின்்வருவனவற்றுள் வலிமையான அமிலம் எது?
HI
HF
HBr
HCl
ஹாலஜன்களின் பிணைப்பு பிளவு என்தால்பி மதிப்பினைப் பொறுத்து சரியான வரிசை எது?(NEET)
Br2 > I2 > F2 > Cl2
F2 > Cl2 > Br2 > l2
I2 > Br2 > Cl2 > F2
Cl2 > Br2 > F2 > I2
அமிலத்தன்மமையைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியான வரிசை எது? (NEET)
HClO2 < HClO < HClO3 < HClO4
HClO4 < HClO2 < HClO < HClO3
HClO3 < HClO4 < HClO2 < HClO
HClO < HClO2 < HClO3 < HClO4
தாமிரத்தினை அடர் HNO3 உடன் வெப்்பப்்படுத்தும் போோது உருவாவது.
Cu(NO3 )2 , NO மற்றும் NO2
Cu(NO3 )2 மற்றும் N2 O
Cu(NO3 )2 மற்றும் NO2
Cu(NO3 )2 மற்றும் NO
Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்
Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும் வெண்மை நிற சேர்மங்களை உருவாக்குகின்றன.
d-ஆர்பிட்டால் ஆன Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்ட
பின்வருவனவற்றுள் எந்த d-தொகுதி தனிமம், சரிபாதி நிரப்பப்பட்டுள்ள இணைதிற கூட்டிற்கு முன் உள்ள உள் d-ஆர்பிட்டாலையும், சரிபாதி நிரப்பப்பட்ட இணைதிற கூட்டினையும் பெற்றுள்ளது.
Cr
Pd
Pt
இவை எதுவுமல்ல
3d வரிசை இடைநிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி+( M/M2+ ) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினைப் பெற்றுள்ளது?
Ti
Cu
Mn
Zn
V3+ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது
Ti3+
Fe3+
Ni2+
Cr3+
Mn2+ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு
5.92BM
2.80BM
8.95BM
3.90BM
இடைநிலை தனிமங்கள் மற்றும் அவைகளுடைய சேர்மங்களின் வினைவேகமாற்ற பண்பிற்கு காரணமாக அமைவது
அவற்றின் காந்தப்பண்பு
அவற்றின் நிரப்பப்படாத d ஆர்பிட்டால்கள்
அவை மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெறும் தன்மையினைப் பெற்றிருப்பது
அவைகளின் வேதிவினைபுரியும் திறன்
ஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினைப் பொருத்து சரியான வரிசை எது?
VO2 + < Cr2O72- < MnO-
Cr2O72- < VO2+ < MnO-
Cr2O7 2-< MnO- < VO2 +
MnO-< Cr2O7 2- < VO2 +
ஒருத்து சரியான வரிசை எது?
VO2 + < Cr2O72- < MnO-
Cr2O72- < VO2+ < MnO-
Cr2O7 2-< MnO- < VO2 +
MnO-< Cr2O7 2- < VO2 +
அமில ஊடகத்தில், பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது.
ஆக்சலேட்
கார்பன் டை ஆக்ஸைடு
அசிட்டேட்
அசிட்டிக் அமிலம்
பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?
அமிலம் கலந்த K2 Cr2 O7 கரைசலின் வழியே H2 S வாயுவைச் செலுத்தும் போது, பால் போன்ற வெண்மை நிறம் உருவாகிறது.
பருமனறி பகுப்பாய்வில் K2 Cr2 O7 ஐக்காட்டிலும் Na2 Cr2 O7 ஆனது பயன்படுத்தப்படுகிறது.
அமில ஊடகத்தில் K2 Cr2 O7 ஆரஞ்சு நிறத்தினைப் பெற்றிருக்கும்
PH மதிப்பானது 7ஐ விட அதிகரிக்கும் போது K2 Cr2 O7 கரைசலானது மஞ்சள் நிறமாகிறது.
அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது.
MnO4 2−
Mn2+
Mn3+
MnO2
1 மோல் பொட்டாசியம் டைகுரோமேட் ஆனது பொட்டாசியம் அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை?
1
2
3
4
1 மோல் பெர்ரஸ் ஆக்சலேட்டை (FeC2 O4 ) ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யத் தேவையான அமிலம் கலந்த KMnO4மோல்களின் எண்ணிக்கை
5
3
0.6
1.5
லாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லாத கூற்று எது?
யுரோப்பியம் +2 ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது.
Pr லிருந்து Lu நோக்கிச் செல்லும் போது அயனி ஆரம் குறைவதால், காரத்தன்மையும் குறைகிறது.
அலுமினியத்தைவிட, அனைத்து லாந்தனான்களும் அதிக வினைத்திறன் மிக்கவை.
பருமனறி பகுப்பாய்வில் Ce4+ ன் கரைசல் ஆக்சிஜனேற்றியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு அயனி டையாகாந்தத் தன்மையுடையது?
Eu2+
Yb2+
Ce2+
Sm2+
பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது?
+4
+2
+5
+3
கூற்று: Ce4+ ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது, காரணம் : Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் தன்மையினைக் கொண்டுள்ளது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
ஆக்டினாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
+2
+3
+4
+6
78. +7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்
Np, Pu ,Am
U, Fm, Th
U, Th, Md
Es, No, Lr
79. பின்வருவனவற்றுள் சரியில்லாதது எது?
La(OH)3 ஆனது Lu(OH)3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது.
லாந்தனாய்டு வரிசையில் Ln3+ அயனிகளின் அயனி ஆர மதிப்பு குறைகிறது.
La ஆனது லாந்தனாய்டு தொடரில் உள்ள தனிமம் என்பதை விட ஒரு இடைநிலை தனிமம் என்பதே சரி.
லாந்தனாய்டு குறுக்கத்தின் விளைவாக Zr மற்றும் Hf ஒத்த அணு ஆர மதிப்பினைப் பெற்றுள்ளன.
