NEW
Font size
WorksheetsS.Hemacharan maths quiz
Total questions: 9
Worksheet time: 5mins
10 பந்துகள் உள்ளன.6 கருப்பு பந்துகள்,4 சிவப்பு பந்துகள்.இதில் சிவப்பு பந்துகளை எடுப்பது
சாத்தியம் இல்லை
உறுதியானது
அதிக அளவிலான
சாத்தியம்
குறைந்தஅளவிலான
சாத்தியம்
ரவினிடம் 45 ஆப்பிள் உள்ளன.சிவா அவனிடம் 20 ஆப்பிள் வாங்க எண்ணினார்.ஆனால் ரவி ராமுவிடம் 30 ஆப்பிள் கொடுத்துவிட்டார்.அப்படியென்றால்,சிவா ரவினிடம் 20 ஆப்பிள் பழங்களை எடுப்பது...
உறுதியானது
சாத்தியம் இல்லை
அதிக அளவிலான
சாத்தியம்
சம அளவிலான
சாத்தியம்
12x10=120
சாத்தியம் இல்லை
உறுதியானது
அதிக அளவிலான
சாத்தியம்
சம அளவிலான
சாத்தியம்
100ml நீர் இருந்தது.30ml நீர் ராமு அருந்தினான்.50ml நீர் சிவா அருந்தினான்.மீதம் இருப்பது 20ml....
சாத்தியம் இல்லை
உறுதியானது
அதிக அளவிலான
சாத்தியம்
சம அளவிலான
சாத்தியம்
சலிம் ஒரு கடையை வாங்கினார்.அந்த கடையின் விலை RM320 000 ஆகும்.சலிமிடம்
RM 350 000 இருந்தது.மீதம் 40 000 இருக்கும்
சாத்தியம் இல்லை
உறுதியானது
அதிக அளவிலான
சாத்தியம்
சம அளவிலான
சாத்தியம்
ராமு ஒரு நாணயத்தை சுழற்றினான்.அது தலை பகுதியாக விழுவதற்க்கு...
சாத்தியம் இல்லை
உறுதியானது
அதிக அளவிலான
சாத்தியம்
சம அளவிலான
சாத்தியம்
20 பழங்கள் உள்ளன.10 ஆப்பிள்,10 வாழைப்பழம்.ஆப்பிளை எடுப்பதற்கு....
சாத்தியம் இல்லை
உறுதியானது
சம அளவிலான
சாத்தியம்
அதிக அளவிலான
சாத்தியம்
123+71=187
சாத்தியம் இல்லை
உறுதியானது
அதிக அளவிலான
சாத்தியம்
சம அளவிலான
சாத்தியம்
ராமுவும் சிவாவும் 100m ஓடினர்.ராமு 12.5வினாடியில் ஓடி முடித்தார்.சிவா 13.4வினாடியில் ஓடி முடித்தார். ராமுவிற்கும் சிவாவிற்கும் நேர வேறுபாடு 3.6 ஆகும்
சாத்தியம் இல்லை
உறுதியானது
அதிக அளவிலான
சாத்தியம்
சம அளவிலான
சாத்தியம்
