wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P5 Five Senses Quiz

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நண்பகல் வெயில் சேகரின் உடலில் _________ என்று தைத்தது.  சாலையில் விரைவாகச் சென்றுகொண்டிருந்த சில வாகனங்கள் அசுத்த புகையைக் கக்கின.

a)

பளிச் பளிச்

b)

சுள்

2.

அசுத்தக் _________________ சேகர் வீட்டை நோக்கி நடந்தான்.

a)

காற்றைச் சுவாசித்தவாறே

b)

காற்றைச் சுத்தம் செய்தவாறே

3.

சேகர் வீட்டை நோக்கி நடந்தான். 

அப்பொழுது அவன் எதிரே, ஒரு _________________

ஒருவர் தென்பட்டார்.  அவர் கையில் ஒரு தடி இருந்தது. 

a)

கண்ணாடியுடன்

b)

கறுப்புக் கண்ணாடியுடன்

4.

அவர் அத்தடியைக்கொண்டு தரையை ______________என துழாவிக்கொண்டு நடந்தார். 

a)

கீச் கீச்

b)

தட் தட்

5.

சேகர் இனிப்பு மிட்டாயை ______________ அவரை உற்று நோக்கினான். 

அப்போதுதான் அவர் கண் தெரியாதவர் என்பதைச் சேகர் புரிந்துகொண்டான்.  

a)

சுவைத்துக்கொண்டே

b)

கடித்துக்கொண்டே