wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி - ஆண்டு 3

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கலைமகள் விலை உயர்ந்த _________________ அணிய விரும்ப மாட்டாள்.

a)

ஆடை அணிகலன்

b)

ஆடல் பாடல்

2.

பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் ________________ நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

a)

ஆடை அணிகலன்

b)

ஆடல் பாடல்

3.

திரு. வேலன் தன் மகளின் திருமணத்திற்கு அழகிய _______________ வாங்கினார்.

a)

ஆடை அணிகலன்

b)

ஆடல் பாடல்

4.

முத்தமிழ் விழாவில் மாணவர்கள் ___________________ போட்டிகளில் பங்கேற்றனர்.

a)

ஆடல் பாடல்

b)

ஆடை அணிகலன்

5.

கனிமொழியின் குடும்பத்தினர் அழகான _____________அணிந்து திருவிழாவிற்குச் சென்றனர்.

a)

ஆடல் பாடல்

b)

ஆடை அணிகலன்

6.

கலைநிகழ்ச்சியில் ___________ அங்கத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

a)

ஆடல் பாடல்

b)

ஆடை அணிகலன்