wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ரப்பர் மரம் (P4 Unit 6)

Total questions: 5

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ரப்பர் மரத்திலிருந்து என்ன சேகரிப்பார்கள்?

a)

இலைகள்

b)

ரப்பர்ப் பால்

c)

பால்

d)

தண்ணீர்

2.

ரப்பர்ப் பால் எதிலிரிந்து எடுப்பார்கள்?

a)

பசு

b)

மரம்

c)

இலை

d)

வேர்

3.

முதன்முதலில் ரப்பர் மரக்கன்றுகளை மலேசியாவில் யார் நட்டார்?

a)

திரு லீ குவான் யூ

b)

திரு ராஃபிள்ஸ்

c)

திரு எச் என் ரிட்லி

d)

திரு யூ சோப் பின் இஷாக்

4.

ரப்பர் மரத்தை வரைந்து காட்டவும்

5.

ரப்பரால் செய்யப்படும் பொருள்களை வரைந்து காட்டு.